''செல்லுலே பார்க்கும் போது அம்சமா இருக்கீங்கன்னு சொன்னேன் ,அதுக்கு தலைவர் 'வைடா போனை''ன்னு ஏன் சொன்னார்னு தெரியலே !''
''அவர் ஜெயில் செல்லுலே இருந்ததை கிண்டல் பண்றதா நினைச்சுக்கிட்டாரோ என்னவோ ?''
''அவர் ஜெயில் செல்லுலே இருந்ததை கிண்டல் பண்றதா நினைச்சுக்கிட்டாரோ என்னவோ ?''
|
|
Tweet |
ஓஹோ... ஹா... ஹா...
ReplyDeleteஇப்படி கோபப் படும் தலைவரை சிறைக்'கஞ்சா'சிங்கம்ன்னு வேற பெருமை பேசுகிறார்கள் !
Deleteநன்றி தனபாலன் ஜி!