''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
''அழகான ஒரு பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''
''அழகான ஒரு பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''
|
|
Tweet |
புரியறமாதிரி தான் சொல்லியிருக்காரு... :)
ReplyDeleteஆசையை துறந்த உங்களால் ,பேராசையை இன்னும் ஏன் துறக்க முடியலேன்னு அடுத்த கேள்வியையும் கேட்டிருப்பார் என நினைக்கிறேன் !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
அவர் நிச்சயம் குருதான்
ReplyDeleteஎவ்வளவு தெளிவாய்ச் சிந்தித்து
எவ்வளவு எளிமையாய்ச் சொல்கிறார்
மிகவும் ரசித்துப் படித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
புரியாததை புரிய வைத்தால் நிச்சயம் அவர் குருவேதான் ,சந்தேகமில்லை !
Deleteநன்றி ரமணி ஜி !
tha.ma 2
ReplyDeleteமிக்க நன்றி !
Deleteஹா... ஹா... அப்படிச் சொல்லுங்க...!
ReplyDeleteஇப்படி ஒரு குரு கிடைக்க கொடுத்து வைச்சு இருக்கணும் இல்லையா ,தனபாலன் ஜி ?
Delete[ஒரு ரகசியம் சொல்லட்டுமா ?இந்த ஜோக் எனக்கு க்ளிக் ஆக காரணம் உங்களின் கடைசி பதிவு தான் ..அந்த வகையில் நீங்கள்தான் என் மானசீக குரு]
நன்றி !
நல்ல கேள்வி!
ReplyDeleteஅப்படின்னா ...குரு சொன்னது நல்ல பதில் இல்லையா அய்யா ?
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
ஹ..ஹ..ஹ...ஹ... ரசித்தேன்
ReplyDeleteநமக்கும் இப்படி ஒரு குரு கிடைச்சா,எங்கேயோ போய்விடலாம் ,இல்லையா சௌந்தர் ஜி ?
ReplyDeleteநன்றி !
சஞ்சய் சரக்குசாமி டயலாக் மாதிரியே இருக்கே..!!
ReplyDeleteஇருந்துட்டு போகட்டுமே ...மலரும் நினைவுகளா இல்லாமே இருந்தா சரி !
Deleteஉங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
//அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''//
ReplyDeleteஅது பேராசை இல்ல ஜி பெருந்துயரம் ....!
இல்லறத்தில் உள்ளோருக்கு வேண்டுமானால் பெருந்துயரமாய் இருக்கலாம் ,ஆன்மீக ஆராய்ச்சி செய்யும் 'ஞானி 'களுக்கு பேரின்பமாச்சே!
Deleteநன்றி ஜீவன் சுப்பு ஜி !