''கோவில் விழாக் கொடியேற்ற ,அரசியல்வாதியைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ,கேட்டீங்களா ? ''
''என்னாச்சு ?''
''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்காரு !''
''என்னாச்சு ?''
''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்காரு !''
|
|
Tweet |
அது சரி....!
ReplyDeleteகொடியை ஏற்றி முடிந்ததும் ,பல கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் கட்சிக்கே சொந்தம்ன்னு கூட சொல்லுவார் !
Deleteநன்றி !
ரசித்தேன்....
ReplyDelete#இங்கே எல்லா கூட்டமும் திருடர் கூட்டம்தான் என்றாலும்... இருப்பதில் பரவாயில்லை திருடன் யார் என்று பார்ப்பதுதானே நம் தலைவிதி?#...என்று நீங்கள் கூறியுள்ள கருத்தையும் ரசித்தேன் !
Deleteநன்றி !
அட அதுக்குக் கூப்பிடலையா
ReplyDeleteகட்சித்தலைவருக்கு கொடின்னா
அவர் கட்சிக் கொடிதானே தெரியும்
தேசீயக் கொடி கூடத் தெரியாதே ?
அருமையான எடக்குத்து
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
தேசீயக் கொடியை அவர் ஏற்றாமல் இருப்பதே நலம் ...ஏன்னா ,அதையும் தலைக்கீழா ஏற்றி மானத்தை வானத்தில் பறக்க விடுவாறே !
Deleteநன்றி !
tha.ma 4
ReplyDeleteமிகவும் நன்றி ரமணி ஜி !
Delete