30 September 2013

சமந்தா ,நல்ல பெயர்தான் ...ஆனா அவர் ஏன் வைக்கலே ?

''அவருக்கு செய்ற தொழில் மேல் அதிக  பிரியம்ன்னு ஏன் சொல்றே ?''
''தன்னோட பெண் குழந்தைக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''

6 comments:

  1. இதிலே சமந்தா எங்கிருந்து வந்தா? :)

    ReplyDelete
    Replies
    1. சம்பந்தம் இல்லாமல் சமந்தா ஆஜராகவில்லை ,சமோசா போடுகிறவர் சமந்தா ஜொள்ளர் என்றாலும் பொண்ணுக்கு அந்தப் பெயரை வைக்கவில்லை !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. Replies
    1. இப்படி எல்லாம் சொல்லாதீங்க.சமந்தா ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள் !
      நன்றி தன பாலன் ஜி !

      Delete
  3. நாளைய பதிவு : கணவனைக் கைக்குள் போட்டுக் கொள்ள விரும்பாதவர் பெண்ணும் உண்டா ?

    எங்கே...?

    ReplyDelete
    Replies
    1. தலைவா ,அதற்குள் உங்கள் கண்ணில் பட்டுவிட்டதா ?பரவாயில்லை உலகத்தாரின் கண்ணுக்கு நாளை படட்டுமே !நகாசு வேலை நடந்து கொண்டுள்ளது !
      நன்றி !

      Delete