27 September 2013

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?

''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
''இதெல்லாம் என்னங்கபிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பார்த்தா  அசந்துடுவீங்க !''


16 comments:

  1. அடங்கொய்யால!
    இப்படி வேற கிளம்பிட்டானுங்களா?

    ReplyDelete
    Replies
    1. கல்லாவிலே முதலாளி உட்கார்ந்தாதான் தொழில் உருப்படும் !கல்யாணத்தையும் நாம கவனிச்சு செய்யலேன்னா இப்படி விபரீதமும் வரும் !
      நன்றி சைதை அஜிஸ் ஜி !

      Delete
  2. //அடங்கொய்யால!
    இப்படி வேற கிளம்பிட்டானுங்களா?//

    ரிப்பீட்டேய்.....

    ReplyDelete
    Replies
    1. A to Z வேலைன்னா இந்த A வேலையும் அடங்குமோ ?
      நல்ல கமெண்டை ரிபீட் செய்ததிற்கு நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. Replies
    1. விஞ்ஞான வளர்ச்சி அடைய அடைய ,நாமளும் அதிக விழிப்புணர்ச்சியோட இருக்க வேண்டியது இருக்கே தனபாலன் ஜி !
      நன்றி !

      Delete
  4. அட ராமா
    பயங்கரமான கல்யாண ஏற்பாட்டாளராய்
    இருப்பார் போல இருக்கு
    கொடுத்த காசுக்கு சொன்னதை மட்டும் இல்லாம
    சொல்லாததையும் செய்து கொடுக்கிறாரே

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் நடக்காது என்று நினைக்க முடியாத காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் ,ஜாக்கிரதையாய் இருக்கணும் இல்லையா ரமணி ஜி ?
      நன்றி !

      Delete
  5. கல்யாண அலைச்சலுக்கு பயந்தா இப்படிதான் ஆகும்

    ReplyDelete
    Replies
    1. யாரோ எழுதியதை காப்பி.பேஸ்ட் செய்வதில் நமது தனித்துவம் தெரியாது ...நமக்காக அடுத்தவர் செய்யும் வேலைகளாலும் நமக்கு மனத்திருப்தி கிடைக்காதுதான் !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  6. Replies
    1. பாவிங்க இருக்கிற இடத்திலேதான் இப்படிப்பட்ட அப்பாவிங்களும் இருக்காங்களே !
      நன்றி தமிழ்வாசி பிரகாஷ் ஜி !

      Delete
  7. கல்லாவிலே முதலாளி உட்கார்ந்தாதான் தொழில் உருப்படும் !கல்யாணத்தையும் நாம கவனிச்சு செய்யலேன்னா இப்படி விபரீதமும் வரும் ...////

    உண்மைதான்...

    சிரி கவிதையை ரசித்தேன்.. சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. சிரி கவிதையுடன் என் பதில் கருத்துரையையும் ரசித்து கருத்துரை அளித்ததற்கு நன்றி சாய் ரோஸ் !

      Delete