9 September 2013

தம்பதிக்குள் 'குளுர்'விட்டுப் போகலாம் ,ஆனால் ...?

''இன்ஸ்பெக்டர் டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் ,அப்பவும்  எனக்கு குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
''எனக்கு எப்பவோ குளுர் விட்டுப் போச்சு சார் !''

4 comments:

  1. Replies
    1. எது சரி ...தம்பதிக்குள் அல்லது காக்கிக்கும் கேடிக்கும் குளுர் விடுவதா ?
      நன்றி தனபாலன்ஜி !

      Delete
  2. அப்ப ஸ்வட்டர் கலட்டிவிட்டுடுங்க

    ReplyDelete
    Replies
    1. ஸ்வட்டரை வீட்லே கழட்டட்டும்...ஸ்டேசன்லே கபாலியோட டௌசரைக் கழட்டிமுட்டிக்கு முட்டி தட்டிஇருந்தா ,இப்படி குளுர் விட்டுப் போயிருக்குமா ?
      நன்றி !

      Delete