14 September 2013

அழகை ரசிக்க அழகு தேவையா ?

விரலில் எட்டிப் பார்த்தது ஒரு துளி இரத்தம் ...
குத்திய முள் கேட்டது ...
நான் ரசிக்கும் ரோசாவை நீ ஏன் பறித்தாய் ?

4 comments:

  1. Replies
    1. இவ்வளவு அழகா இருக்குன்னு பொறாமை ஏற்படவில்லை என்றாலும் ,அந்த அழகு குரங்கு கழுத்து பூ மாலையாய் இருந்தால் குரங்கின் மேல் பொறாமை ஏற்படத்தான் செய்கிறது ,இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  2. Replies
    1. ஆபத்தை வரவழைத்துக் கொள்ளாமல் அழகை ரசிப்பதும் அழகுதான் !
      நன்றி சௌந்தர் ஜி !

      Delete