கதைன்னு நினைசுத்தான் எழுதினேன் ,இன்று மாலை பேப்பரைபடித்து அசந்து போனேன் .ஓடிசாவில் நமிதாங்கிற பொண்ணு அண்ணன் முறை வருகிற ஒருவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம் .அண்ணன்காரனுக்கு கோபம் வந்து தங்கையை தீர்த்துக் கட்டுமாறு கூலிப் படையிடம் மூன்று லட்சம் பேரம் பேசியிருக்கிறான் ...என்ன காரணத்தினாலோ தெரியவில்லை ,தீர்த்துக் கட்டாமல் ,கொன்றுவிட்டதாக நாடகம் ஆடி ,பணத்தை கொண்டு வரக் கூறி இருக்கிறார்கள் ...பணத்தைப் பறித்துக் கொண்டு அண்ணன் காரனை போட்டுத் தள்ளி இருக்கிறார்கள் ! நம்ப முடிகிறதா ரமணி ஜி ? நன்றி !
ஹா... ஹா...
ReplyDeleteஒரு அமர காதலை இப்படி அப்பன் அசிங்கப் படுத்தி விட்டானேன்னு பையன் வீட்டை விட்டு ஓடிப் போயிட்டதா கேள்விபட்டேன் !
Deleteநன்றி தனபாலன் ஜி !
ஹிஹி...போச்சுடா?
ReplyDelete'அடடா ..வடப் போச்சே 'ங்கிற வருத்தம் பையனுக்கு இருக்கத்தானே செய்யும் !
Deleteநன்றி கவியாழி கண்ணதாசன் !
ஆகா
ReplyDeleteகாதலுக்கு இப்படியும் வில்லன் வருவானான்னு வியப்பா இருக்கா ,ஜெயகுமார் ஜி ?
Deleteநன்றி !
:-))
ReplyDeleteமணிமாறன் ஜி ..நம்ம சிரிச்சிட்டோம் ,பையன் நிலைமையே நினைச்சா வருத்தமா இருக்கே !
Deleteநன்றி !
அட தேவுடா! :)
ReplyDeleteஇன்னொரு காதலுக்கு இப்படி சோதனையை தராதேன்னு தேவுடாவை வேண்டிக்குவோம் !
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
ஐயோ பாவம் ! பையன்!
அப்பன்காரன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டாலும் பரவாயில்லை .சிவப்புக்கொடியை காட்டியதில் எனக்கும் வருத்தம்தான் அய்யா !
Deleteநன்றி !
அட கதை அப்படிப் போயிடுச்சா
ReplyDeleteகஷ்டம்தான் இனி எதையும்
விசாரித்துவிட்டுத்தான் செய்யனும்
கதைன்னு நினைசுத்தான் எழுதினேன் ,இன்று மாலை பேப்பரைபடித்து அசந்து போனேன் .ஓடிசாவில் நமிதாங்கிற பொண்ணு அண்ணன் முறை வருகிற ஒருவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம் .அண்ணன்காரனுக்கு கோபம் வந்து தங்கையை தீர்த்துக் கட்டுமாறு கூலிப் படையிடம் மூன்று லட்சம் பேரம் பேசியிருக்கிறான் ...என்ன காரணத்தினாலோ தெரியவில்லை ,தீர்த்துக் கட்டாமல் ,கொன்றுவிட்டதாக நாடகம் ஆடி ,பணத்தை கொண்டு வரக் கூறி இருக்கிறார்கள் ...பணத்தைப் பறித்துக் கொண்டு அண்ணன் காரனை போட்டுத் தள்ளி இருக்கிறார்கள் !
Deleteநம்ப முடிகிறதா ரமணி ஜி ?
நன்றி !
மிக்க நன்றி !
ReplyDelete