லெட்டர் ஹெட் கட்சிகள் போல ,இவர்கள் லெட்டர் ஹெட் டாக்டர்கள் ...ரெப் சொல்லி ஸ்டாக் உள்ள மருந்தைதானே எழுதப் போகிறார்ங்கிற தைரியத்தில் மருந்தை கொடுத்து விடுவார்கள் ! நன்றி சைதை அஜிஸ் ஜி !
பன்னாட்டு மருந்து கம்பெனிக்களின் டாக்டர் ,மெடிக்கல் கடை... கூட்டணி வர்த்தகத்தில் மக்களின் விருப்புரிமை நசுக்கப் பட்டு விட்டது ,இல்லையா முரளி தரன் ஜி ? நன்றி !
மருந்து உற்பத்தியாளர்கள் ,டாக்டர்கள் .மெடிக்கல்ரெப்புகள் ,மருந்துக் கடைக்காரர்கள்என எல்லோருமே கில்லாடிகளாய் இருக்கிற நம் தேசத்தில் நாமும் கில்லாடிகளாய் மாறி உயிர் வாழ்வது கவலை அளிக்க கூடியதாய்தான் இருக்கிறது ! நன்றி நாகராஜ் ஜி !
எழுதினாலும் அப்படித்தான்... ஹா... ஹா...
ReplyDeleteஎவ்வளவு நம்பிக்கை ?இந்த மருந்தைத்தான் டாக்டர் பரிந்துரைப்பார் என்று !
Deleteநன்றி தன பாலன் ஜி !
பாவம் நோயாளி
ReplyDeleteநோயாளின்னாலே பாவம்தான் ,இப்படிப்பட்டவர்களிடம் மாட்டிக் கொள்பவர்கள்...ஐயோ பாவம் !
Deleteநன்றி ரமணி ஜி !
பாவம்தலையெழுத்து
ReplyDeleteபல நேரங்களில் நம்ம தலை எழுத்தும்இப்படி ஆகி விடுகிறதே !
Deleteநன்றி கவியாழிஅவர்களே !
மிக்க நன்றி !
ReplyDeleteஅதுதான் தொழில் பக்தி என்பது. பேனாவை எழுத வைக்க முயன்றாலும் அப்போதும் "கிறுக்கப்படுவதும்" ஒரு நோயாளிக்கு மருந்தாகியுள்ளதே!
ReplyDeleteலெட்டர் ஹெட் கட்சிகள் போல ,இவர்கள் லெட்டர் ஹெட் டாக்டர்கள் ...ரெப் சொல்லி ஸ்டாக் உள்ள மருந்தைதானே எழுதப் போகிறார்ங்கிற தைரியத்தில் மருந்தை கொடுத்து விடுவார்கள் !
Deleteநன்றி சைதை அஜிஸ் ஜி !
மெடிக்கல் ஷாப்பில் கொடுத்தால் அதற்கும் ஒரு மருந்து கொடுத்துவிடுவார்கள். நல்ல நகைச்சுவை
ReplyDeleteபன்னாட்டு மருந்து கம்பெனிக்களின் டாக்டர் ,மெடிக்கல் கடை... கூட்டணி வர்த்தகத்தில் மக்களின் விருப்புரிமை நசுக்கப் பட்டு விட்டது ,இல்லையா முரளி தரன் ஜி ?
Deleteநன்றி !
மருந்துக் கடைக்காரருக்குத்தான் என்னே திறமை?
ReplyDeleteசரியான சிரிப்பு!
ஏமாற ஜனம் இருக்கும் போது அவர்கள் திறமையை காட்டத்தானே செய்வார்கள் !
Deleteநிஜாமுதீன் ஜி !
அட மருந்துக் கடைக்காரர் பலே கில்லாடியா இருப்பார் போல! ஏதோ மருந்தைக் கொடுத்து பணம் வாங்கியிருக்காரே! பேஷண்ட் இருக்காரா இல்லையான்னு அவருக்கு என்ன கவலை!
ReplyDeleteமருந்து உற்பத்தியாளர்கள் ,டாக்டர்கள் .மெடிக்கல்ரெப்புகள் ,மருந்துக் கடைக்காரர்கள்என எல்லோருமே கில்லாடிகளாய் இருக்கிற நம் தேசத்தில் நாமும் கில்லாடிகளாய் மாறி உயிர் வாழ்வது கவலை அளிக்க கூடியதாய்தான் இருக்கிறது !
Deleteநன்றி நாகராஜ் ஜி !
டாக்டர் கிட்ட போகவே பயமா இருக்கு...
ReplyDeleteபுரியற மாதிரி எழுதுற டாக்டரைத் தான் தேடிக்கிட்டு போகணும் !
Deleteநன்றி !