16 September 2013

பணம்... திருமணத்திற்கு முன்பும்,பின்பும் !

''கல்யாணத்திற்கு முன்னாலே சட்டை ,பேண்ட்டுக்கு பாக்கெட் வைக்க சொல்வீங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறீங்க ?''
''பணம் பாக்கெட்டில் இருந்து  ஜாக்கெட்டுக்கு மாறிடுச்சே !''

11 comments:

  1. Replies
    1. எழுதுவதை சந்தோசமாக 'அனுபவித்து' எழுதுவேனே தவிர ,உள்ளடக்கம் என் அனுபவம் அல்ல கரந்தை ஜெயகுமார் ஜி !
      உங்கள் கருத்திற்கும் ,ஓட்டிற்கும் நன்றி !

      Delete
  2. Replies
    1. இப்படி சேமிப்பதில் தவறில்லை ,பணம் 'டாஸ்மாக்' சென்று விடாமல் தடுக்கப் பட்டால் சரிதானே ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
    2. அட ஆமாம்
      கிமு, கி,பி மாதிரி
      தி. மு தி.பி இல
      அப்படித்தான் இருக்கு

      Delete
    3. நீங்களும் பறி கொடுத்துட்டீங்களா ?இதுக்கு குடும்ப நல கோர்ட்டில் கூட கேஸ் போடமுடியாதே !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete
  4. ஹிஹி
    பந்தாவுக்காக பாக்கெட் வச்சுக்குவோம் இல்ல

    ReplyDelete
    Replies
    1. நீங்க பந்தாவுக்கு வச்சுக்குங்க ...லேடீஸ் ஜீன்ஸ்லே பாக்கெட்டே இருக்காதாம் ...கூட வர்ற லூசுப் பய செலவு செய்வாங்கிறனாலே !
      நன்றி முரளி தரன் ஜி !

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் ,சிரிப்புக்கும் நன்றி ஜீவன் சுப்பு ஜி !

      Delete