5 September 2013

திருமணம் நிற்கணும்னா வலுவான காரணம் வேணும் !

அந்நிய செலாவணியை குறைப்பதற்கு ...
பெட்ரோல் நிலையங்களை இரவு மூடிவிடலாம் என்று
திருவாய் மலர்ந்து இருக்கிறார் பெட்ரோலிய மந்திரி !
அவர் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார் ...
ஏனென்றால்  ...
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்குமா என்ற பழமொழி 
செம்மொழி தமிழில் மட்டும்தான் இருக்கிறது !

10 comments:

  1. இவனுங்களை தேர்ந்தெடுத்த நம்மளத்தான் காரித்துப்பித்துக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீங்க ...அப்பவும் மனசு ஆறலைன்னா ,சுவத்திலே முட்டிக்கலாம் ,செருப்பைக் கழட்டிக்கிட்டு அடிச்சுக்கலாம் !இதிலே என்ன விசெஷம்னா கலாம் அய்யா 2020ல் இந்தியா வல்லரசு ஆயிடும்னு சொல்றதுதான் !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. சைதை அஜிஸ் சார் ஒரு யோசனையும் ,நான் ரெண்டு யோசனையும் சொல்லியுள்ளேன் ...இதில் எது சரி தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  3. மற்ற தளங்களுக்கு கருத்திட போகும் போது அவர்களை ஊக்குவிக்க தமிழ்மணம் ஒட்டு இடுங்கள்... விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html

    உங்கள் தளத்தை தினமும் தமிழ்மணத்தில் இணைக்கிறேன்... ஏன் உங்களால் முடியாதா...? இல்லையென்றால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்குவது எப்படி...? தொடர்பு கொள்ளவும் : dindiguldhanabalan@yahoo.com 9944345233

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்து பதிவர்கள் அனைவருக்கும் பொருந்தும் தனபாலன் ஜி !

      Delete
  4. ஜிகர்தண்டா.. மிகவும் சுவை ஆனது...? நீங்கள் மட்டும் சுவைத்தால் எப்படி...?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணுங்க தனபாலன் ஜி !

      Delete
  5. பெரிய பெரிய தலைங்களே இப்படி காமெடி பண்ணினா நாம எங்கே போறது ?
    நன்றி கருண் !

    ReplyDelete