பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் ...
ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கத்திற்கு
கொண்டுவர முடியவில்லை என்பதை உணர்ந்து ...
தீர்வு தேடிய மக்கள் ...
'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு அனுப்பி உள்ளார்கள் ...
இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து
குத்துப் பாட்டுக்கு ஆடியவர்தான் இப்போ MP!

|
|
Tweet |
நாடு விளங்கிடும்!
ReplyDeleteமக்கள் அவையில் ஏற்கெனவே குற்றப் பின்னணிவுள்ள எம்பிக்களுக்கு பஞ்சமில்லை ,அதோடு இப்படிப்பட்டவர்களும் சேர்ந்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போவார்கள் என்று உறுதியாக நம்பலாம் !
Deleteநன்றி சைதை அஜிஸ் ஜி !
என்ன பொருத்தம்! :(
ReplyDeleteமக்கள் பிரதிநிதிகள் செல்போனில் பார்க்கக் கூடாதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல நேரத்தில் நடிகைகள் நாடாளுமன்றம் செல்வதும் பொருத்தம் தான் ,இல்லையா வெங்கட் நாகராஜ் ஜி !
Deleteநன்றி !
நாடு விளங்கிடும்!
ReplyDeleteதேர்தலில் நாம் போட்ட வாக்குகளுக்கு மதிப்பில்லாமல் போச்சு ,உங்க பொன்னான வாக்கு பலிக்கட்டும் !
Deleteநன்றி சைதை அஜிஸ் ஜி !
நாடு விளங்கிடும்!
ReplyDeleteதிரும்ப திரும்ப நீங்க சொல்றதைப் பார்த்தால் தீர்க்க தரிசனமான வார்த்தைகள் போல் படுகிறதே !
Deleteநன்றி !
கொடுமை...
ReplyDeleteகொடுமை ,கொடுமைன்னு மக்கள் அவைக்குப் போனா அங்கேயும் வெளிநடப்பு கொடுமை தானே நடந்துகிட்டிருக்கு !
Deleteநன்றி தனபாலன் ஜி