'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'
'இனி ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'
|
|
Tweet |
அட ரொம்ப ஸ்வீட்டா இருக்கே.... :)
ReplyDeleteஆனால் இந்த ஸ்வீட் எந்த பாதிப்பையும் தராது !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
உண்மை... அது தான் செய்ய வேண்டும்...
ReplyDeleteகுவாலிட்டியா சாப்பிடணும்.ஆனால் குவான்டிட்டி கம்மியா சாப்பிடணும் ..இது நல்ல ஆலோசனை இல்லையா தனபாலன் ஜி ?
Deleteநன்றி !
நல்ல ஆப்புத்தான்
ReplyDeleteஆப்பு இதுக்கு மட்டுமில்லே ...'ஹாப் 'புக்கும் சேர்த்துதான் !
Deleteநன்றி !
tha.ma 3
ReplyDeleteரைட்டு
ReplyDeleteவருகை தந்து கமென்ட் போட்டதிற்கு நன்றி ராஜி மேடம் !
Delete