அதானே...
இதுக்குத்தான் சொல்றது.. பெண்டாட்டி புருஷன் விவகாரத்திலே அடுத்தவங்க தலையிடக் கூடாதுன்னு !நன்றி குமார்ஜி !
அப்படிப்போடுங்கஅப்ப அப்படிச் சொல்றதுலே தப்பே இல்லைமனம் விட்டுச் சிரித்தோம்பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
புருஷனை 'டா 'போடுவதும் .பெண்டாட்டியை 'டி 'போடுவதும் ,பிள்ளைகள் இரண்டையும் சேர்த்து 'டாடி 'என்பதும்தானே இன்றைய நடைமுறை !நன்றி !
மிக்க நன்றி ரமணிஜி!
இன்று இதுதான் நாடெங்கும், வீடெங்கும் நடக்கிறது
நடந்தாலும் கூட இந்த பழக்கம் தவறென்றே எனக்குபடுகிறது !நன்றி அய்யா !
இப்போலாம் டா, டி போட்டு பேசுறதுலாம் பெரிய விசயமில்ல!!
செல்லமாப் பேசும் போதே இப்படின்னா ,,,கோபத்தில் வரும் வார்த்தைகள் அமிலமாகத்தானே இருக்கும் ?நன்றி மேடம் !
அதானே...
ReplyDeleteஇதுக்குத்தான் சொல்றது.. பெண்டாட்டி புருஷன் விவகாரத்திலே அடுத்தவங்க தலையிடக் கூடாதுன்னு !
Deleteநன்றி குமார்ஜி !
அப்படிப்போடுங்க
Deleteஅப்ப அப்படிச் சொல்றதுலே தப்பே இல்லை
மனம் விட்டுச் சிரித்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
புருஷனை 'டா 'போடுவதும் .பெண்டாட்டியை 'டி 'போடுவதும் ,பிள்ளைகள் இரண்டையும் சேர்த்து 'டாடி 'என்பதும்தானே இன்றைய நடைமுறை !
Deleteநன்றி !
மிக்க நன்றி ரமணிஜி!
ReplyDeleteஇன்று இதுதான் நாடெங்கும், வீடெங்கும் நடக்கிறது
ReplyDeleteநடந்தாலும் கூட இந்த பழக்கம் தவறென்றே எனக்குபடுகிறது !
Deleteநன்றி அய்யா !
இப்போலாம் டா, டி போட்டு பேசுறதுலாம் பெரிய விசயமில்ல!!
ReplyDeleteசெல்லமாப் பேசும் போதே இப்படின்னா ,,,கோபத்தில் வரும் வார்த்தைகள் அமிலமாகத்தானே இருக்கும் ?
Deleteநன்றி மேடம் !