இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற
என் மன சோகம் மாயமானது ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற சந்தோசம் இருப்பது அறிந்து !
என் மன சோகம் மாயமானது ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற சந்தோசம் இருப்பது அறிந்து !
|
|
Tweet |
தொல்லையிலிருந்து விடுபட்டாளே..
ReplyDeleteசந்தோஷம் நியாயமானது தான்.
குடிகார புருஷன் வெளிநாட்டு வேலைக்குப் போனால் ,இங்கே சந்தோஷமாய் இருக்கும் பல பெண்மணிகளை பார்க்க முடிகிறது !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
ReplyDeleteசுகத்தை விட நொம்பளம் இல்லாமல் இருப்பதே
சாலச் சிறந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சம்பளமும் வீட்டுக்கு வராது ,நொம்பளம்தான் வாழ்க்கை என்றால் நொந்து போகத்தானே செய்வார்கள் !
Deleteநன்றி ரமணி ஜி !
tha.ma 2
ReplyDeleteநன்றி ரமணி ஜி !
Deleteநிறைய நிறைய பேர்கள் இன்னும் உள்ளனர்...!
ReplyDelete'குடிகார கணவனின் மனைவிகள் சாத்தானின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் 'ன்னு புது மொழி சொல்லலாம் இல்லையா தனபாலன் ஜி ?
Deleteநன்றி !
இதுவும் நல்லாயிருக்கே!
ReplyDeleteதாலி அறுந்தாலும் பரவாயில்லை புருஷன் செத்தா சரின்னு நினைக்கிறது ,நல்லாவா இருக்கு ?
Deleteநன்றி அய்யா !