வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும்
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?
எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும்
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?
எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?
|
|
Tweet |
எதுவும் இங்கே சாத்தியம்.....
ReplyDeleteஅது சரி ,இருக்கும் போதே இறப்புச் சான்றிதழ் ,இறந்த பிறகு பிறப்புச் சான்றிதழ் கொடுப்பார்களா ?
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
மந்திரிக்கும் ,சட்டசபை உறுப்பினருக்குமே இந்த கதி என்றால் ,நம்மைப் போன்றோர் அரசு ஆவணங்களின் படி உயிரோடு இருக்கிறோமாவென்று தெரியலையே !
ReplyDeleteநன்றி தன பாலன் ஜி !
அட! கடவுளே!
ReplyDeleteதன் கன்று மன்னனின் தேர்க்கால் ஏறி இறந்து விட்டதாக, பசு நீதி கேட்டு மணி அடித்த மதுரையில்தான்...உயிரோடு இருந்தும் இறந்த .MLA நீதி கேட்டு காவல் நிலையம் சென்றுள்ளார்!
Deleteநன்றி அய்யா !
அவர்கள் இருந்து பிரயோஜனம் இல்லை என்பதை ஸிம்பாலிக்கலா சொல்லவர்றாங்களோ?
ReplyDeleteசுகாதாரத்தை கவனிக்காமல் டெங்கு காய்ச்சலைப் பரவச் செய்து மக்களை கொல்வதும் இல்லாமல் இப்படியும் கொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
Deleteநன்றி அஜிஸ் ஜி !
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇனி தமிழ்நாடு வெளங்கிடும்
ReplyDeleteஇந்த 'நல்ல திட்டம்' மாவட்ட அளவில் அமுலாகி உள்ளது ,மாநில அளவில் விரிவுபடுத்தினால் ...உங்களின் பொன்னான வாக்கு பலிக்கலாம் !
Deleteநன்றி ராஜி மேடம் !
செத்துப்போனவங்களுக்கு சானறிதழ் கொடுத்து கொடுத்து சோர்ந்து போயிட்டதாலே, ஒரு மாறுதலுக்காக உயிரோடு இருக்கிறவங்களுக்கு கொடுத்திரக்கு மாநகராட்சி. இதுல நாங்க இன்னும் சாகலன்னு அவுங்காதான் நிருபிக்கனும்.
ReplyDeleteநிரூபிப்பதற்குத்தான் சம்பந்தப்பட்ட MLA புகார் மனு அளித்துள்ளார் ...அனேகமா அவருக்கு ஆயுசு கெட்டின்னு நினைக்கிறேன் !
Deleteஎனக்கு ஒரு டவுட்டு ...தோழர் நீங்கள் வலிப்போக்கன் தானே ?வழிப் போக்கன் இல்லையே ?
நன்றி !