17 September 2013

USல் வேலை செய்ஞ்சா லீவு உடனே கிடைக்குமா ?

''கொள்ளி வைக்க வேண்டிய ஒரே பையன் ,லீவு கிடைச்சு வர மார்ச் மாதம் ஆகும்ன்னா ...அதுவரைக்கும் அப்பன் பாடியை எங்கே வைக்கிறது ?''
''மார்ச் 'சுவரியிலேதான் !''

8 comments:

  1. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. இது உண்மையாகவும் நடக்கத் தொடங்கி உள்ளது வேதனை கலந்த உண்மை அய்யா !
      நன்றி !

      Delete
  2. அருமை அருமை
    வார்த்தை விளையாட்டு
    மனம் கவர்ந்தது

    ReplyDelete
    Replies
    1. உயிரோடு இருக்கையில் அப்பனை 'ஏசி 'யவன் ,செத்த பிறகு இத்தனை நாள் 'ஏசி 'யில் வைக்கிறான் அருமை மகன் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. Replies
    1. வருகைக்கும்,ரசிப்புக்கும் நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete