7 September 2013

காதலியை மூணாறு தேவதைன்னு சொன்னது சரிதான் !

 ''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
''மூணாறுதான்!''




15 comments:

  1. Replies
    1. மூணாறு டீஎஸ்டேட் .கிளைமேட் எல்லாமே ஒருநாள் முழுவதும் வேண்டுமானால் ரசிக்க முடியும் ...அது மாதிரிதான் கவிஞர் மனநிலையும் !அன்று தேவதைதான் இன்று தேவைதானா என கேட்கிறாரே !
      வருகைக்கும் ,சிரிப்புக்கும் நன்றி முருகானந்தன்ஜி !

      Delete
  2. Replies
    1. உங்க கமென்ட் ,மூணாறு குட்டியைப் பார்த்து ரசிக்கிறமாதிரி தெரியுதே ஜெயக்குமார்ஜி?
      நன்றி !

      Delete
  3. கவிஞரா அல்லது கணக்கு வாத்தியாரா?

    ReplyDelete
    Replies
    1. கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடிச்சின்னாலே .கணக்கு வாத்தியாரும் கவிஞர்தான் !
      நன்றி அஜிஸ்ஜி !

      Delete
  4. மூணாறு தேவதைன்னு சொன்னவர் ரெண்டு பிள்ளை பிறந்ததும்'மூணாறு முதல்லே பார்க்கையில் ரம்மியமாத்தான் இருந்தது ,அதையே பார்த்துகிட்டே இருந்தா போரடிக்கிறது'ன்னு சொல்றாரே !
    நன்றி !

    ReplyDelete
  5. வணக்கம்

    நகைச்சுவை மிக அருமை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிதைப் போட்டி நடத்தி ரூபாயை அள்ளித்தரும் ரூபன் ஆச்சே நீங்க ...ஜோக்காளியையும் ரசித்தமைக்கு நன்றி ரூபன்ஜி!

      Delete
    2. மூணு ஆறு சரிதான்
      ஆனா இப்ப மூணாறு
      தேவதையை தேவலோகத்துக்கு
      அனுப்பிவைக்கும் வழியாகத்தான் படுது
      ஏதோ தோணிச்சு..

      Delete
    3. அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்குன்னு உங்களுக்கும் தெரிஞ்சுப் போச்சா ,ரமணிஜி?
      நன்றி !

      Delete
  6. Replies
    1. நாலாம் த.ம வுக்கு நன்றி ரமணி ஜி !

      Delete
  7. கணவனை தேவலோகம் அனுப்பிவைத்த கதைகளை கேட்ட மூணாறு மூதேவிகளுக்கு மத்தியில்... மூணாறில் பார்த்த காதல் தேவதைக்கு வயது மூணாறுதான் என்றது ரசிக்க வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. மூணாறு பூலோக சொர்க்கம்ஆச்சே ...அதுதான் அவர் கணவனை நல்லெண்ணத்தோடு கீழே தள்ளி விட்டு இருப்பார் !அந்த ஒரு சம்பவம் ,மூணாறு
      வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத கரும் புள்ளி ஆகிவிட்டது !
      ரசித்தமைக்கும்,கருத்து இட்டதற்கும் நன்றி சாய்ரோஸ்!

      Delete