இதுக்குத்தான் நம்பக்கூடாதுன்னு சொல்றது :)
''என்னடா சொல்றே , மனைவிமார்கள் கடவுள் மாதிரியா ?''
''ஆமா ,கணவன் எதைச் சொன்னாலும் கேட்டுகிட்டு ,அவர்கள் இஷ்டப் படிதானே நடந்து கொள்கிறார்கள் ?''
போலீஸை வேற எப்படி செலக்ட் செய்யலாம் ?
''போலீஸ் தேர்வுக்கு ஓட்டப்பந்தயம் வைப்பது ,கயிர் ஏறுவது ,உயரம் தாண்டுவது போன்ற கடுமையான டெஸ்ட் எல்லாம் எதுக்கு வைக்கிறாங்கன்னு தெரியலே !''
''என்னடா சொல்றே ?''
''உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்துகிட்டு ,மாமூல் வாங்கிறதுக்கு அதெல்லாம் தேவையான்னுபடுதே !''
சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா ?
இரட்டைக் குழந்தைகளில் ...
முதலில் பிறந்தவன் மூத்தவன் அல்லன் !
எப்படி என்றால் ...
கடைசியாய் போட்டுக் கொண்ட சட்டையை முதலில் கழற்றிவிட்டு ,
முதலில் போட்டுக் கொண்ட பனியனை கடைசியில் கழற்றுவதைப்போல !
|
|
Tweet |
ரசித்தேன் ஜி.
ReplyDeleteநன்றி
Delete‘கல்லானாலும் கணவன்’னு சொல்றீங்க...!
ReplyDeleteஇதெல்லாம் இப்ப மாமூலாகிப் போச்சு...!
முதலில் பிறந்தவன் இதை முதலில் சட்டை செய்ய வேண்டும்...!
த.ம. 2
நன்றி
Deleteரசித்தேன்.
ReplyDeleteநன்றி
Deleteசூப்பர்... http://ethilumpudhumai.blogspot.in
ReplyDeleteநன்றி
Deleteசட்டை-பனியன் தத்துவம் பு்்்புரிந்துவிட்டது....நண்பரே..
ReplyDeletethanks
Delete01. ஆமா சரியாத்தான் இருக்கு.
ReplyDelete02. இதுவும் சரிதான்
03. அடடே ஸூப்பர் ஜி