மெண்டல் மனதில் என்னவோ :)
''மன நல டாக்டரைப் பார்க்கும் அளவிற்கு என்னாச்சு ,உன் வீட்டுக் காரருக்கு ?''
''ATMல் எடுத்த பணத்தைக் கிழித்து போட்டு விட்டு ,சிலிப்பை பத்திரமா கொண்டு வந்திருக்காரே :)
புரிந்தது புருசனின் துரோகம் !
''ரொம்ப நாளைக்கு பிறகு ,என் வீட்டுக்காரர் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனார்டி ...ஐஸ் ,பாப்கார்ன்னு எதையும் வாங்கித் தரலே ...கஞ்சப் பிசினாறி !''
''அவரை அப்படியெல்லாம் வையாதே ...என்னை கூட்டிட்டுபோனா தாராளமா செலவு செய்றாரே !
கருப்புக்கே உரிய தனிச்சிறப்பு !
சிகப்பு நிறம் என்ன ஓவியமா ,,,
ஓவிய மையின் பெயரே 'இந்தியன் இங்க்'தான் !

|
|
Tweet |
01. கண்டிப்பாக பார்க்கோணும்
ReplyDelete02. உளறுவாய்ச்சிறுக்கி
03. ஸூப்பர்...
நன்றி
Deleteரசி ரசி ரசித்தேன் ஜி!
ReplyDeleteநன்றி
Delete‘பணம் என்னடா பணம் பணம்... குணம் தானடா நிரந்தரம்...!’ டாக்டர் ... மெண்டல்ட்ட சொல்றாரு... மொதல்ல... மன நல டாக்டரைப் பாருங்க...!
ReplyDeleteஒங்க வீட்டுக்காரர் என்னக் கூட்டிட்டு போனப்ப... எனக்கு மட்டன் பிரியாணியே வாங்கிக் கொடுத்தாரு... சும்ம சொல்லக்கூடாது... அவருக்குத்தான் எவ்வள பெரிய மனசு...!
சின்னச்சின்ன மூக்குத்தியாம்... செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்... கன்னிப் பொண்ணே …. உன் ஒய்யாரங் கண்டு... கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்... கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...!
த.ம. 1
நன்றி
Deleteமூன்றும் அருமை ... இப்படி சில நல்ல காதல்கள் மாட்டிக்கொள்வது பாவம் ... ethilumpudhumai.blogspot.in
ReplyDeleteநன்றி
Deleteரசித்தேன்! சிரித்தேன்! நன்றி!
ReplyDeleteந்ன்றி
Deleteரசித்தேன் நண்பரே.
ReplyDeleteநன்றி
Delete