முதலில்,நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி !நன்றி எதற்கு என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா ?இதோ ,இதைக் கிளிக்கிப் பார்த்து தெரிஞ்சிக்குங்க !
ராசி நல்ல ராசி :)
''ஜெயிலுக்கு போயிட்டு வந்ததில் இருந்து தலைவர் முற்போக்குவாதி ஆயிட்டாரா ,எப்படி ?''
''ராசி எண் என்று அவர் நினைத்ததே ,அவர் இருந்த ஜெயில் செல் நம்பரா போச்சே !''
ஆஸ்திரேலியா ஜனத் தொகையை விட இவர்கள் அதிகம் :)
''லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஒரு தீவிலே விடணும்!''
''அவ்வளவு பெரிய தீவுக்கு எங்கே போறது ?''
குற்றவாளியின் சிந்தனை சரிதானா :)
''நீ பண்ணின குற்றத்திற்கு நான் 'ஆணி 'அடிச்ச மாதிரி தீர்ப்பு சொல்லப் போறேன் !''
''அது உங்களாலே முடியாது ,எஜமான் !''
''ஏன் ?''
'' உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியால் ஆணி அடிக்கமுடியாதே !''
வரதட்சணையை வசூலிக்கும் மனைவி :)
''ஐம்பதாயிரம் செலவுலே வைர மோதிரம் வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறீயே ,ஏன் ?''
''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''
( மனைவி இந்த டிசைனைத் தேர்ந்து எடுத்ததில் உள்குத்து எதுவும் இருக்குமோ ?)
இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான் :)
தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...
மனதிலே ஒரு வைராக்கியம் ...
'இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் 'என்று !
ராசி நல்ல ராசி :)
''ஜெயிலுக்கு போயிட்டு வந்ததில் இருந்து தலைவர் முற்போக்குவாதி ஆயிட்டாரா ,எப்படி ?''
''ராசி எண் என்று அவர் நினைத்ததே ,அவர் இருந்த ஜெயில் செல் நம்பரா போச்சே !''
ஆஸ்திரேலியா ஜனத் தொகையை விட இவர்கள் அதிகம் :)
''லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஒரு தீவிலே விடணும்!''
''அவ்வளவு பெரிய தீவுக்கு எங்கே போறது ?''
குற்றவாளியின் சிந்தனை சரிதானா :)
''நீ பண்ணின குற்றத்திற்கு நான் 'ஆணி 'அடிச்ச மாதிரி தீர்ப்பு சொல்லப் போறேன் !''
''அது உங்களாலே முடியாது ,எஜமான் !''
''ஏன் ?''
'' உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியால் ஆணி அடிக்கமுடியாதே !''
வரதட்சணையை வசூலிக்கும் மனைவி :)
''ஐம்பதாயிரம் செலவுலே வைர மோதிரம் வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறீயே ,ஏன் ?''
''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''
( மனைவி இந்த டிசைனைத் தேர்ந்து எடுத்ததில் உள்குத்து எதுவும் இருக்குமோ ?)
இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான் :)
தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...
மனதிலே ஒரு வைராக்கியம் ...
'இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் 'என்று !
|
|
Tweet |
ஆஹா நன்றி நன்றி ஜி
ReplyDelete01.சுக்ரன் உச்சத்துல இருக்கான்
02.ஹாஹாஹா அம்பூடச்டு உத்தமர்களா
03.வாயைக்கொடுத்துட்டு வாங்கி கட்டிக்கிறப்போறான்
04.வசூல் ராணி எம்.பி.பி.எஸ்
05.உண்மைதான் அதுக்கு இது தேவலை....
இன்றைய உங்கள்பதிவில் என்னைக் கலாய்த்து இருப்பதற்கு நானல்லவோ சொல்ல வேண்டும் ?
Deleteமறுபடியும் அதே செல்லுக்குப் போக வேண்டியிருக்குமோ :)
உத்தமர்கள் மெஜாரிட்டி ஆகிவிட்டார்களே :)
அவனால் நீதிபதிக்கு கொடுக்க முடிந்தது அதுதானே :)
ஜெயிக்கப் போறதும் வசூல் ராணிதான் :)
தையல் கூலி கொள்ளையோ கொள்ளை :)
என்னோட ராசி நல்ல ராசின்னு ராசி எண் சொன்ன ஜோஸ்யரைத் தேடிக்கிட்டு இருக்கேன்... இப்ப வாயால போவுது...நான் முற்போக்குவாதி ஆயிட்டேன்... ஆயிட்டேன்... வந்து பேசிக்கிறேன்...!
ReplyDeleteஆஸ்திரேலியாவில குறுக்கு வழியில் ஆஸ்திய சேர்க்க ஆரம்பிச்சிட்டாங்களா...? அவுங்க அஸ்திய கரைக்க வேண்டியதுதான்...!
மர மண்டைன்னு சுட்டிக் காட்டியதற்காக உன்னை... உன்னை... உன்னை....!
உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா தெரியாம கூடவிலையக் கொடுத்து ஏமாந்தது அவருமட்டுமா...? புலிக்குப் பிறந்தது பூனை ஆயிடுச்சே...!
தையல்... கையால கூலிய வாங்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...!
த.ம.3
சீ சி நாறுதே ,'பிற்போக்கு'வாதி 'ஆயி'ட்டாரா :)
Deleteஆஸ்தி சேர்க்கிறது அவங்க இல்லைங்கோ ,நம்மாளுங்கதான் :)
மரச் சுத்தியாலே அடிச்சுக் கொல்லுங்க,எஜமான் :)
அப்படின்னா ,வரதட்சனைக்கு மேலேயே வசூல் செய்ய வேண்டியதுதான் :)
தையல் கையால் செருப்படி வாங்கினாலும் சுகம்தான்ன்னு சொல்லாம போனீங்களே ,நன்றி :)
கில்லர்ஜி பதிவை முதலிலேயே படித்து விட்டேன்.
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன். ரெடிமேட் எனக்கு சரியாய் வருவதில்லை!
அவர் பதிவில் நான் இருப்பது என் உள்ளுணர்வுக்கு தெரிந்துவிட்டது ,அதனால் நான் உங்களுக்கும் முன்னால் பார்த்து பின்னூட்டம் இட்டு விட்டேன் :)
Deleteஒரு பெரிய தீவை உருவாக்க வேண்டும்தான் ...
ReplyDeleteதீவு போதாது ,கண்டம் வேண்டும் ...ஒரேயடியாய் அவர்களை கண்டம் செய்து விடவேண்டும் :)
Deleteஇணைத்து விட்டேன் !ஒரு சந்தேகம் ....வாக்களிக்க வேண்டும் என்றால் என் தளத்தில் உங்களின் பதிவுப் பட்டையை சேர்த்தால்தான் முடியுமா ?
ReplyDeleteமுன்பொரு பதிவில் முற்போக்கு பிற்போக்கு வேறு பொருளில் இருந்ததாக நினைவு
ReplyDeleteஎந்தத் தீவுக்கும் போகவேண்டாம் நம் நாட்டிலேயே நிரம்பி வழிகிறார்களே
ஆணி அடிச்ச மாதிரிதானே ஆணி அடிச்சல்லவே
மனைவி சூதானத்துடந்தான் இருக்கிறாள்
ரெடிமேடில் தையல் கூலி அடக்கம்தானே
இப்பவும் அதே பொருள்தான் :)
Deleteநிரம்பி மூன்று பக்க கடலிலும் விழுந்தால் நல்லது :)
மாதிரியும் பொருத்தமா சொல்லவேண்டாமா :)
புருசன்தான் நிதானத்தில் இல்லை போலிருக்கு :)
தனியாய் தைக்கப் போனால் கூலி விலையில் இரண்டுசெட் ரெடிமேட் எடுத்து விடலாம் போலிருக்கே :)
தேவை இல்லை நீங்கள் தமிழன் தளத்தில் உள்நுழைந்து ஓட்டு போட ஆரம்பிக்கலாம். ஏதாவது தடங்கள் வந்தால் தெரியப்படுத்தவும் நன்றி.
ReplyDeleteவாக்கு அளித்தால் சிகப்பு கட்டத்தில் விரல் கீழ் நோக்கியே உள்ளதே ,விரலை எப்படி நிமிர்த்துவது :)
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்... மோதிர டிசைன் செமயா இருக்கு!
ReplyDeleteஅதைப் பாராட்டி வோட்டும் போட்டு விட்டீங்க போலிருக்கு ,நன்றி ஜி :)
Deleteஉள்குத்து இல்லாமலா ?????????
ReplyDeleteபுருஷனை நன்றியுள்ள நாயாய் நினைத்து விரலில் வைத்துக் கொண்டுள்ளாரோ :)
Deleteசூப்பர் ஜோக்ஸ்! நன்றி!
ReplyDeleteஇந்த பிரசவ வைராக்கியம் உங்களுக்கும் உண்டுதானே :)
Deleteநன்று!
ReplyDeleteநீங்கள் நலமா அய்யா ?
Delete