''ஆபீசுக்கு போகும்போது , ஏண்டா என் கையிலே வெங்காய வெடியை கொடுக்கிறே ?''
''புது மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்கதானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''
ஜாக்கிரதை 'ஃபூல் 'ஆகாதீங்க !
''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப்
பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''
மருந்து கால் ,நம்பிக்கை முக்கால் !
போலி மருந்தினாலும் நோய் குணமாகும் ...
நம்பிக்கை நெஞ்சில் இருந்தால் !
|
|
Tweet |
1) வெங்காய வெடியா!?...
ReplyDelete2) நல்லது.. திருப்புளி தேஞ்சு போகாம இருக்கும்!..
3) போலி டாக்டர் எல்லாம் எதுக்கு இருக்காங்கே!..
நன்றி
Deleteரெண்டு செட் 'ஹா... ஹா.... ஹா.. க்களும் ஒரு ஆஹாவும்!
ReplyDeleteநன்றி
Deleteமானேஜர் காதுக்கு இந்த விஷயம் போயி... எ சீட்டை கிழிச்சு புஸ்வானமா ஆக்கிட்டாரு...!
ReplyDeleteஎங்களை ஏமாத்த முடியாது... எல்லா வீட்லயும் இதே வாசகம்தான் மாட்டி இருக்கு.... இப்ப பாருங்க... இந்த பங்களாவுல புகுந்து என்ன எடுத்துட்டு வாரோமுன்னு...!
நம்பினோர் கொடுவதில்லை... ஆனால் போலிகளைக் கண்டு(ம்) ஏமாறாதீர்கள்...!
த.ம.1
நன்றி
DeleteThis comment has been removed by the author.
Deleteவேட்டு வைக்க வெங்காய வெடியா ? ஹா ஹா ஹா
ReplyDeleteநன்றி
DeleteThis comment has been removed by the author.
Deleteவெடி...வெடிக்காத வரைக்கும் கைக்கு நல்லது:)
ReplyDeleteஜாக்கிரதைக்கு இப்படியா...
நம்பிக்கை தானே வாழ்க்கை...எதை நம்புறதுன்னு.....?
தம +1
நன்றி :)
Deleteஅவரின் வேலைக்கு வேட்டு வெடி்காமல் இருந்தால்...சரி...
ReplyDeleteநன்றி
Delete01. அப்பன் வேலைக்கு ஆப்பு
ReplyDelete02. தகவலுக்கு நன்றி சொல்வோம்
03. உண்மை ஜி
நன்றி :)
Deleteசூப்பர் ஜோக்ஸ்! நன்றி!
ReplyDeleteநன்றி :)
Deleteநன்றி
ReplyDelete