இவர்தான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவோ:)
'' செல்போன் வைப்பரேசன் மோடிலே இருந்தா ,எடுத்து விடுன்னு சொல்றீங்களே ..ஏன் தாத்தா ?''
''சின்ன அதிர்ச்சியைக் கூட தாங்கிக்கிற அளவுக்கு என் உடல் நிலை இல்லையே !''
மணப்பெண் இவளானால் மணப்பவன் எவன் :)
''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கீயா ?''
'' உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு நீங்கதானே சொல்லி இருந்தீங்க !''
காக்கா பிடிக்கத்தெரிந்த மனிதனின் மொழி ,காக்காவுக்கு புரியுமா :)
''காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு தெரியாது போலிருக்கா ,ஏன் ?''
''அது பொன் குஞ்சை அடகு வைத்ததா தெரியலையே !''
கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க :)
''யாருய்யா நீ ,108க்கு போன் பண்ணி 1000 ரூபாய் கடன் கேட்கிறே ?''
''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''
ஜோடிப்பொருத்தம் தேவைதான் ,ஆனால் அதிலும்...:)
செருப்பிலேகூட வலது ,இடது வேறுபாடு இருந்தால் தான் ஜோடிப்பொருத்தம் ..
மனிதரில் மட்டும் ஆணுடன் ஆணும் ,பெண்ணுடன் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்ன பொருத்தம் ?
மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க இதோ லிங்க்...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466167

|
|
Tweet |
"அடக்கமான பெண்" சரிதானே....
ReplyDeleteமாப்பிள்ளையும் அடங்கி விடுவார் :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
ஜோடிப் பொருத்தம் சரிதானே :)
Deleteஅவசர உதவியை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteதலைப்பில் சொன்னது தானே நடக்கும் :)
Delete''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''//
ReplyDeleteசில நேரங்களில் சில புத்திசாலிகள்!!!
காரியம் ஆகணுமே :)
Deleteஅனைத்தும் ரசித்தேன். த.ம. +1
ReplyDeleteசின்ன அதிர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா ஜி :)
Deleteவைபரேசன் எடுத்திட்டேன்னு ஏன்டா பொய் சொல்றாய்...?! தாத்தா போய்ச் சேரட்டுமுன்னு நெனக்கிறீயா...?!
ReplyDeleteஅடக்கம் அமரருள் வைக்கத்தான் ஒங்க மகனைத் தேடி வந்திருக்கேன்...!
‘பொன் குஞ்சு’ன்னு நா எப்ப சொன்னேன்...?! சும்ம கிடக்கிற என்ன ஏன்டா வம்புக்கு இழுக்குறீங்க...!
100-க்கு போன் பண்ணு 1000 கிடைக்கும்...!
ஆகா என்ன பொருத்தம்... இந்தப் பொருத்தம்...?!
த.ம. 4
தாத்தா சொத்து ஏதும் இருக்குமோ :)
Deleteஅப்படியே அவன் ஆத்தாவையும் கூட்டிட்டுப் போயிடு ,எனக்கும் நிம்மதி :)
கடன் வாங்காம நிம்மதியா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா :)
என்ன கிடைக்கும் தடியடியா :)
இயற்கைக்கு விரோதம் இல்லையா இது :)
ரசித்தேன் ஜி...
ReplyDeleteஜோடிக்குள்ளும் பிளஸ் மைனஸ் தேவைதானே :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteஉங்கள் ரசிப்பே என் மகிழ்ச்சி :)
Deleteஇரசித்தேன்!
ReplyDeleteஅடக்கமான பெண்ணையும் தானே :)
Deleteஅவசர உதவி 108 - நல்லா இருந்தது. ஜோடிப் பொருத்தம்-இருக்கறதுனாலதான அவங்க சேர்றாங்க? த.ம.
ReplyDeleteவம்சவிருத்தியாகுமா இந்த பொறுத் தத்தால் :)
Deleteஅவசர உதவி அருமை.
ReplyDeleteஇந்த காலை 100க்கு forward செய்து விடப் போகிறார்கள் :)
Deleteஅவசர உதவி ஹஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி....
ReplyDeleteஉதவின்னு வம்பை விலைக்கு வாங்குகிறாரோ :)
Deleteஅவசர உதவி இதுகூட நல்ல யோசனைதான் பாராட்டுகள்
ReplyDeleteஉதவியை கேட்டு வாங்கிக்குங்க ,என் பெயரை மட்டும் சொல்லிடாதிங்க :)
Deleteவைப்ரேஷன் மோடை நீக்கினால் செல்போனின் மணி சத்தம் கேட்குமே பரவாயில்லையா
ReplyDeleteஅடக்கமான பெண் என்றால் கைக்கு அடக்கம் என்று அர்த்தமா
காக்கா முட்டையை அடகு வைத்து ஏமாந்தவரின் பொன் மொழியா / கேள்வியா
ஜோடிப்பொருத்தம் அருமை
அதனால் பாதிக்காதாம் :)
Deleteவாய் அடக்கம் அதை விட முக்கியம் :)
சேட்டு ஏமாறுவாரா :)
வாழ்க பல்லாண்டு :)
கன்னிப்பேய் என்றால் அடக்கமான பெண் என்று அர்த்தமோ...????
ReplyDeleteகல்யாணத்துக்கு கன்னி வேண்டாமா :)
Deleteஎதையும் ஜோக் ஆக்கிவிடும் திறமை உங்களுக்கு மட்டுமே உண்டு
ReplyDeleteசெல்போன் வைப்பரேசனைச் சொல்றீங்களா ஜி :)
Delete