16 April 2013

'சிரி'கவிதை!ஒரு தலைக் காதலே இல்லை ,ஆசைதான் !

நீ விரும்புவதோ அவளை ...
அவள் விரும்புவதோ அவனை ...
மூணு சீட்டிலேயே  உன்னால் ஜெயிக்க முடியாது !
முக்கோண காதலில் ...?நோ சான்ஸ் !



2 comments:

  1. Replies
    1. நமக்கு புரியுது 'நோசான்ஸ் ;னு !சில 'நான்சென்ஸ் 'களுக்கு புரிய மாட்டேங்குதே !
      நன்றி !

      Delete