7 April 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகைக்கு பிடிக்காத இயக்குனரோட 'பெர்சனல் டச் ' !



''அந்த இயக்குனர் படங்களில் 'பெர்சனல் டச் ' சீன்கள் சூப்பராய் இருக்கும் ,அவர் படத்தில் சான்ஸ் கிடைத்தும்  ஏன்  விலகிட்டீங்க ?''
''பெர்சனல் டச்  அவர் படத்தோட நிறுத்திக்கிற மாதிரி தெரியலே ..அதான் !''
 


2 comments:

  1. உசாராத்தான் இருக்கணும்...!

    ReplyDelete
    Replies
    1. இந்தக் காலத்திலேயும் இப்படியும் ஒரு நடிகையா ?அது யாருன்னு கேக்காமே ;உஷாராத்தான் இருக்கணும் 'னு நல்ல மனதுடன் சொல்லும் ,நண்பர் DD அவர்கள் நீடுழி வாழ்க ! நன்றி !

      Delete