2 April 2013

'சிரி'கவிதை!இது நடிகைக்கு மட்டுமல்ல ,அனைவருக்கும் !

பணம் சம்பாதிக்க வெட்கத்தை விட்டால் ..
பல வழிகளிலும் பணம் வரும் ...
வெட்கம் வரவேவராது ... 
அது போனது ஒரு வழிப் பாதை என்பதால்  !

2 comments:

  1. Replies
    1. நண்பர் DD அவர்களே !நீங்கள் பல நேரங்களில் 'உண்மை 'என்று உற்சாகப் படுத்துவதால்தான் என்னாலும் சில கருத்துக்களை வெட்கப்படாமல்எழுத முடிகிறது !
      நன்றி !

      Delete