நாய்க்குக் கூட தெரிஞ்சுருக்கு :)
‘’நம்ம தலைவரோட நாய்க்கு விசுவாசம் அதிகமா ,எப்படி ?’’
''தலைவரோட 'சின்ன வீடு' வந்தா மட்டும் வாலாட்டுதே !''
இப்படியும் அலர்ஜி ஆகுமா ?
''அலர்ஜி என்கிற வார்த்தையைக் கேட்டாலே பத்திக்கிட்டு
வருதா,ஏன் ?''
''அலர் 'ஜி'க்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு ?''
''அலர் 'ஜி'க்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு ?''
இந்திய பல்கலைக் கழகங்கள் TOP 10ல் வரும் ,எதில் ?
உலகத்திலே தலைசிறந்த நூறு பல்கலைகழகங்களில் ஒன்றுகூட இந்தியாவில் இல்லையாம் ...
இந்த ஆராய்ச்சி முடிவை அறிவித்தவர்கள் ...
நன்கொடை எனும் முக்கிய காரணியை முக்கிய விசயமாய் எடுத்துக் கொண்டு புள்ளி விவரத்தை திரட்டவில்லை போலிருக்கிறது !
இந்த ஆராய்ச்சி முடிவை அறிவித்தவர்கள் ...
நன்கொடை எனும் முக்கிய காரணியை முக்கிய விசயமாய் எடுத்துக் கொண்டு புள்ளி விவரத்தை திரட்டவில்லை போலிருக்கிறது !
நோகடிக்கும் இரண்டு!
''வர வேண்டியது வர மாட்டேங்குது ,வரக் கூடாதது வருது!''
''என்ன சொல்றிங்க?''
''கரண்ட் வர மாட்டேங்குது ,டெங்கு காய்ச்ச்சல் பரவிட்டு வருதே!''
''என்ன சொல்றிங்க?''
''கரண்ட் வர மாட்டேங்குது ,டெங்கு காய்ச்ச்சல் பரவிட்டு வருதே!''
|
|
Tweet |
சக்தி வாய்ந்த ஆயுதம்! சரி தான்!
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்.
யாராலும் இதை மறுக்க முடியுமா :)
Deleteநாய்க்குகூட சின்னவிடுதான் பிடிக்கிது... எலும்புத் துண்ட...தொடை பீஸை... அவுங்கதானே அப்பப்ப காட்டுறாங்க...! தலைவரு இங்க வாலாட்ட முடியல... அதான் நாய் வால ஆட்டுது...!
ReplyDelete‘அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை’ அலர் அறிவுறுத்தல் அதிகாரமே அய்யன் வைத்ததுதானே அல்ர் ’ஜி’!
மொதல்லயே சொல்லக்கூடாதா... கிளிசரின் பாட்டில்ல தீந்து போச்சே...!
மொதல்ல இருந்து யாரு பாக்கச் சொன்னது...? கடைசியில இருந்து பாருங்க... இப்ப பத்துக்குள்ள வருதில்ல... அப்புறமென்ன...?
மிகை மின்கிறதுனால... ‘வாம்மா மின்னல்‘ மாதரி வந்தவுடனே போயிடுச்சு... இனி எப்ப வருமுன்னு பாத்துக்கிட்டே இருங்க...! ‘டெங்கு’ தன்னோட கொசுக்கூட்டத்தோட ‘டங்கு...டங்கு‘ன்னு ஆடிட்டே வருது...!
த.ம.2
நாய் வாலாட்டும் ரகசியம் புரிந்தது :)
Deleteஅய்யன் சொல்லாததும் எதுவும் உண்டா :)
இது நீலிக் கண்ணீர் கிளிசரின் தேவையில்லே :)
இதுவும் சரிதான் :)
காத்துக் கிடப்பதில் சுகமில்லையே :)
ஹா...ஹா....ஹா...
ReplyDeleteஅலற வைப்பதால் மரியாதையோ!
ஹா...ஹா...ஹா
அதானே..
அதானே...!!
மரியாதைக் கொடுத்தும் அலர்ஜி விட மாட்டேங்குதே :)
Deleteயார் முக்கியம் என்பது அந்த நாய்க்கும் தெரிந்திருக்கிறது.
ReplyDeleteத ம 4
சும்மாவா சொன்னாங்க, நாய்க்கு விசுவாசம் அதிகம்னு :)
Deleteஅருமை
ReplyDeleteநாய்க்கும் தெரியுதே சின்ன வீட்டின் பெருமை :)
Deleteபெரிய வீடு வந்தால் குரைக்குமோ? அலரையா இல்லையே ஜிதானே ஜி
ReplyDeleteஅறிவாயுதம் அல்ல அழும் ஆயுதம்....முக்கிய காரணியை கணக்கிட்டால் நம்மை மிஞ்ச எதுவும் இருக்காது.
கடிக்காம விடாது :)
Deleteஎனக்கே போட்டியா :)
ஆனால் ,தரும் வலி அதிகம் :)
உங்க சொல் ,நூத்துலே ஒண்ணு:)
வணக்கம்
ReplyDeleteஜி
நாய் சரியாத்தான் வாலை ஆட்டிருக்கு...
கண்ணீர்... வித்தியாசமான கற்பனை..ஜி மற்றவைகளை இரசித்தேன் த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மூத்த சம்சாரம் கோபப்பட்டு வாலை வெட்டி விட்டார்களாமே :)
Deleteசக்தி வாய்ந்த ஆயுதம் ரசித்தேன்! நாய் கூட பாரபட்சம் காட்டுதே!
ReplyDeleteபயங்கரமான ஆயுதம் எதுன்னு கேட்ட NSK நினைவுக்கு வந்தாரா :)
Deleteகடவுளுக்கே அடுக்காதே இந்த பாரபட்சம் :)
01. அதுக்கும் தெரியுதே....
ReplyDelete02. இனி அவர் என்று அழைக்கலாம் ஜி
03. கண்ணீராயுதம்
04. பெருமைப்படுவோம் ஜி
05. கரண்டா......ஆ........
அதென்ன ,நடுவிலே ஒரு ம்:)
Deleteஅலர் என்றால் பூவின் மலர்ந்த நிலையாச்சே :)
எப்போதும் தயார் :)
இதுக்கு மட்டுமில்லே :)
இல்லாத நேரத்திலும் 'ஷாக் 'கா :)
உலக்த்திலேயே பயங்கரமான ஆயுதம் அதுதானே!
ReplyDeleteNSK ஏன் அதை பாடாமல் போனாரோ :)
Deleteஇந்த சக்தி வா்ய்நத ஆயுதம் ..ஆட்சியளர்க்களின் இருதயத்தை பாதிக்கவில்லையே.....
ReplyDeleteஇதயம் இருந்தாலல்லவா இது அறுக்கும் :)
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇரு முறை ஒரே கருத்து என்பதால் நீக்கப் பட்டுள்ளது ,வேறேதும் காரணமில்லை :)
Delete