கணவன் மேல் சந்தேகம்னா இப்படியா குத்திகாட்டுவது ?
'' இன்னைக்கு வேலைக்காரி கேட்ட 'டிடர்ஜென்ட் கேக்' சோப்பை வாங்கி வந்தேன் ,இனிமேல் வாங்கி வரக் கூடாதுன்னு சொல்லிட்டா என் மனைவி !''
''ஏண்டா ?''
''என் பையன் பத்து நாளா கேட்கிற 'பட்டர் ஜாம் கேக் 'வாங்கிட்டு வர மறந்து விட்டேனாம்!''
''ஏண்டா ?''
''என் பையன் பத்து நாளா கேட்கிற 'பட்டர் ஜாம் கேக் 'வாங்கிட்டு வர மறந்து விட்டேனாம்!''
டெங்குக்கு மருந்தில்லை !கொசுவுக்கும் ஒரு முடிவில்லையா ?
கின்னஸ் சாதனை செய்ததற்காக
பாராட்ட முடியவில்லை ...
காரணம் ,இந்த சாதனையால் வருடம் தோறும்
இறந்தோர் எண்ணிக்கை இருபது கோடியாம் !
உலகிலேயே மோசமான உயிரினம் என்று
சாதனைக் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பவர் ...
திருவாளர் 'கொசு 'வார் தான் !
பாராட்ட முடியவில்லை ...
காரணம் ,இந்த சாதனையால் வருடம் தோறும்
இறந்தோர் எண்ணிக்கை இருபது கோடியாம் !
உலகிலேயே மோசமான உயிரினம் என்று
சாதனைக் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பவர் ...
திருவாளர் 'கொசு 'வார் தான் !
|
|
Tweet |
கோவத்துல நியாயமிருக்கே ப்ரதர்...
ReplyDeleteஓ.. இதுல இப்டியெல்லாம் வேற இருக்கோ!
வேதனையாக இருக்கிறது நண்பரே...
ஒரே ஒரு சோர்ஸ்தானா ப்ரதர்?!!
ஹிஹிஹி...
என்ன பொல்லாத நியாயத்தைக் கண்டீங்களோ,போங்க :)
DeleteRoutine Utility Medicine என்று வேறு ,குடிகாரர்கள் சொல்லிக் கொள்வார்கள் :)
இருபது கோடி பேர் இறந்தும் ,கொசுக்களை முற்றாக ஒழிக்கும் மருந்து இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை :)
கை விட்டாச்சு என்பதற்கு இது ஒன்று போதாதா :)
அன்றைய துப்பாக்கி இன்றைய புலியைச் சுடுமா :)
'ரம்'முக்குகான புது விளக்கம் அருமை!
ReplyDeleteத ம 2
சும்மா கும்முன்னு இருக்கா :)
Deleteசெண்டு கேக்கெல்லாம் வேலைக்காரி கேக்கிறத வாங்கிக் குடுத்தாத்தான் ஒழுங்கா வேலை நடக்கும்ன்னு வீட்டுக்காரிக்குத் தெரியல...! இதலெல்லாம் கேக்காமலே வாங்கிக் குடுக்கணுமில்லையா..?.!
ReplyDeleteமூவரும் தேவலோகத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்... ‘ரம்’ எடுத்துத் தேடிப் பார்த்தாலும் தென்பட மாட்டேன் என்கிறார்கள்... உண்மையைச் சொல்லுங்கள்... தேவலோகம் எங்கே இருக்கு...?
‘நீ எல்லாம் கொசு மாதரி... ஊதித்தள்ளிடுவேன்னு யாரும் சொல்ல முடியாதில்ல... சின்னதுன்னாலும் பெரிய வேலை செய்வேன்... என்னை யாரும் அழிக்க முடியாது... என்னை அழிக்க நினைச்சா நீங்க அழிஞ்சிடுவீங்க...ஞாபகம் இருக்கட்டும்...!’
பேசிப்பேசியே சார்ஜ் போனது... ரீ சார்ஜ் பண்ண நோ சார்ஜ்....இந்த நம்பருக்கு 143 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து விடவும்...அப்பத்தான் தொடர்பு எல்லைக்கு உள்ள வர முடியும்...!
‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை’
விஜயோட துப்பாக்கிய பாக்கல... திருவள்ளுவரோட துப்பாக்கிதான் ஞாபகம் வருது...!
த.ம.2
குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்கி விடுவீங்க போலிருக்கே :)
Deleteஇருந்தால் நான் எதற்கு இங்கே இருக்கிறேன் :)
சின்னஞ் சிறுசு இந்த போடு போடுதே :)
அதுவும் 143 ரூபாய்க்கு தானா :)
இது கெட்டவரை மட்டுமே குறிவைக்கும் நல்ல துப்பாக்கியாச்சே :)
01. அந்தப்பக்கம் இன்னொருத்தன் பட்டர் ஜாம் கேக் கேட்டுறக்கூடாதுல..
ReplyDelete02. ரம்பா அமெரிக்கா புருஷனோட இருக்கா, ஊர்வசியை அவ புருஷன் அத்து விட்டுப்புட்டான், மேனகா இன்னும் டைவோர்ஸ் ஆகலை ஜி
03. கொசும் வார் செய்யுதே..
04. முப்பது ரூபாயாலே.. முடங்கிப் போச்சே..
05. படத்துக்கு பேரு இப்படித்தான் வைக்கனும்னு விவஸ்தையே இல்லாமல் போச்சே...
ஃபிட்டர் ஜாம் ஆகிடப் போவுது :)
Deleteஅதெப்படி ,விரல் நுனியில் முக்கியமான விஷயங்களை வச்சுக்கிட்டு இருக்கீங்க :)
இதில் ஜெயிக்கப் போப்றது யாரு :)
முப்பது செலவு செய்ய ஆள் சிக்காமலா போயிடுவான் :)
நல்ல வேளை,துப்பாக்கி ரவைன்னு வைக்காம போனாங்க :)
அனைத்துமே அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகொசுவார் உங்களிடமும் வாலாட்டுகிறாரா :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம 6
என் கடிக்கு கொசுக்கடியே தேவலை என்று சொல்லாமல் விட்டீர்கள்,நன்றி :)
Deleteகொசுவுக்கும் கின்னஸ்!
ReplyDeleteஅதை ஒழிக்கப் பாடு பட்டவருக்கு நோபல் !
Delete'Rampaa,Urvasi,Menaka மூவரையும் தூரத்தில் நின்றாவது பார்க்க முடியுமா....???
ReplyDeleteஏன் உங்களுக்கு கிட்டப் பார்வையா :)
Deleteரம்'பா, துப்பாக்கி, ரீசார்ஜ் காதல்...அஹஹஹஹ்ஹ் ரகங்கள்! அட கொசு முந்திக் கொண்டதுஓ ஜோக்காளியை??!!!
ReplyDeleteஅனைத்தும் ரசித்தோம்...
கொசுக் கடியின் முன்னால் ,என் மொக்கைக் கடி எல்லாம் ஒரு கடியா :)
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete