18 October 2015

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ :)

ஆகா ,என்ன பொருத்தம் :)

               ''அந்த மர்மக் கதை எழுத்தாளர் திடீரென்று எப்படி இறந்தார் ?''
                '' அவருக்கு வந்தது மர்மக் காய்ச்சலாமே !''

தாலி கட்டுற நேரத்தில் இப்படி ஒரு சோதனையா :)
            ''ஐயரைப் பார்த்ததும் , மேடையில் இருந்த மாப்பிள்ளை தலைதெறிக்க ஒடுறாரே ,ஏன் ?''
            ''ஏற்கனவே ஐயரோட  பொண்ணைத்தான்  கல்யாணம் கட்டிகிட்டு  இருந்தாராமே  !''


    

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ :)

                
          ''உனக்கு லவ் லெட்டர் கொடுத்தவர் ப்ராய்லர் கோழிக்கறிக் கடை வச்சிருப்பார் போல இருக்குன்னு ஏன் சொல்றே ?''
                                ''புரட்டாசி மாசம் எப்போ முடியும்னு 
காத்துக்கிடக்கிற ப்ராய்லர் கடைக்காரன் மாதிரி ,உன் பதிலுக்காக தவிச்சுக்கிட்டு இருக்கேன்னு எழுதியிருக்காரே !

இன்று முதல் இந்தியா 'இன்ஸ்டன்ட் 'வல்லரசு :)

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.7 %மாக குறையுமென்று உலக வங்கி எச்சரிக்கிறது ...
2020ல் இந்தியா  வல்லரசு ஆகுமென்று அய்யா 
அப்துல் கலாம்  மிகவும் தள்ளிப் போடுகிறார் ...
2013யிலேயே வல்லரசு ஆகும் அதிசயம் நடக்கப் போகிறது ...
இன்றே நமக்கு ஆயிரம் டன் தங்கப் புதையல் கிடைக்க இருப்பதாக 'நம்பத் தகுந்த வட்டாரங்களில் 'இருந்து தகவல் வெளியாகி உள்ளது ...
உத்தரப் பிரதேசில் அரசாண்ட மன்னன் ராஜாராம் பக்ஸ்ஜி ,சாமியார் சோபன் சர்க்கார்  கனவில் தோன்றி ஆயிரம் டன் தங்கப்புதையலை  எடுத்து பாதுகாக்குமாறு அருள் வாக்கு கொடுத்துள்ளார் ...
அதன் அடிப்படையில் தொல்பொருள் துறை இன்று அகழ்வுப் பணியை ஆரம்பிக்க உள்ளதாம் !

பழைய பாட்டை பாடும் மருமகள்  :)
"உன் பொண்டாட்டிகிட்டே ஜாடை மாடையா பாடுறத நிறுத்த சொல்லுடா !"

"என்னம்மா , பாடுனா ?"

"கிழவிக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் சுடுகிறதுன்னு பாடுறா !"

16 comments:

  1. Replies
    1. மருமகளின் பாட்டைத் ரசீத்தீர்களா :)

      Delete
  2. ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது!


    இதுக்குத்தான் அய்யரை வச்சுக் கல்யாணம் பண்ணாதிங்கன்னு... அப்பவே சொன்னேன்...!


    கொக்கரக் கொக்கரக்கோ... சேவலே...! கொக்கரக்கோ...கொக்கரக்கோ...!


    இராமசாமி எ கனவுல வந்து அதெல்லாம் பொய்... நம்பாதிங்கன்னு சொல்லிட்டாரு...!


    மதுரை மல்லிகைபபூ கேட்டா... அத நா வாங்கிக் கொடுக்கல... நீ சொல்லித்தான்னு நெனச்சுடான்னு பாக்கிறேன்... அதான் மலருக்கு பதிலா... பூ வச்சுப் பாக்கிற எடத்தில கிழவிய வச்சுட்டா...! கிடக்கிறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வையின்னு சொல்லிடுறேன்...!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நாமும் சி ஐ டி சங்கர்லாலாக மாறினால்தான் மர்மம் விலகும் :)

      இன்னொரு முறை ,சீர்திருத்த திருமணம் செய்துக்க ஆசைதான் ,மனைவி என்ன சொல்வாளோ :)

      கோழி மேலே அக்கறைக் காட்டினால் தேவலே :)

      பகல் கனவிலா ,ராத்திரி கனவிலா :)


      கிழவி மேலே அருவாள்மனையை வைக்காமல் போனால் சரிதான் :)

      Delete
  3. 1*மர்மமென்ன அந்த மாயமென்னா..:)
    2*அடுத்து பூசாரி பெண்ணா? :)
    3*கோழி கெஞ்ச நாள் சந்தேசமா இருந்திருக்கும் :)
    4*புதையல்ல எனக்கு ஒரு 100கி கொ, சொல்லுங்க
    5*குமரிக்கு என்னாச்சோ? :)

    ReplyDelete
    Replies
    1. 1.மர்மக் கதை எழுத்தாளர் சாவிலும் மர்மம்தானா :)
      2.ஏன் ,கோவில் தர்மகர்த்தர பொண்ணை விட்டு விட்டீர்கள் :)
      3.சாகப் போற கோழிக்குத் தெரியுமா புரட்டாசி ,ஐப்பசி என்று :)
      4.நூறு கிராம் போதுமா ,நீங்க ரொம்ப நல்லவரு போலிருக்கே :)
      5.குமரிக்கு சுட்ட வடு உள்ளாறவில்லை என்று கேள்வி :)

      Delete
  4. பதிவர் சந்திப்பு முடிந்த ஒரு வாரத்திற்கு பின், இன்றுதான் ரிலாக்ஸ் ஆயிட்டீங்க போலிருக்கு ஜி :)

    ReplyDelete
  5. கதலிச்சிங்கவங்களுத்தான் தெரியுமாம் தவிப்புனு. யாரோ சொன்னதா...நிணப்பு.....

    ReplyDelete
    Replies
    1. காத்துக் கிடப்பதில் இன்பமுண்டு ,காக்க வைப்பதில் சுகமுண்டு என்று கவிஞர் பாடியிருக்காரே :)

      Delete
  6. டெல்லியில் அடிக்கடி வருகிற டெங்கு காய்ச்சலைத்தான் ,மர்ம காய்ச்சல் என்கிறார்களோ:)

    ReplyDelete
  7. [[[['அந்த மர்மக் கதை எழுத்தாளர் திடீரென்று எப்படி இறந்தார் ?''
    '' அவருக்கு வந்தது மர்மக் காய்ச்சலாமே !'']]]

    மர்ம உறுப்பில் வந்த 'மர்மக் காய்ச்சசலாக' இருக்குக்மோ?

    ReplyDelete
    Replies
    1. டாக்டரான நீங்கதான் அதை செக் செய்து சொல்லணும் :)

      Delete
  8. 01. இதுக்குத்தான் மர்மக் கதை எழுதக்கூடாதுனு பெரிவங்க சொல்றாங்களோ...
    02. இனிமேல் இந்த ஐயரைத்தான் நாமலும் கூப்பிடணும்
    03. நல்ல மெய்ஞானம்தான்.
    04. ஆஹா இனி வீட்டுக்கு 100 கிராம் தங்கம் கிடைக்கும்
    05. மாமியாரை இப்படியும் தாக்கலாமோ...
    நான்தான் கடைசியா.....

    ReplyDelete
    Replies
    1. மர்மக்கதையை படிக்கக்கூடாதுன்னு எந்த பெரியவங்களும் சொல்லலையா :)
      அவருக்கு ஒரே பொண்ணுதான் :)
      இந்த ஞானம் பிராய்லர் கறிக்கோழியால் வந்தது :)
      தலைக்கு 100 கிராம் எதிர்ப்பார்க்கிறேன் :)
      வார்த்தையால் அடிக்கிறாரோ :)
      உங்களுக்குப் பிறகும் நண்பர் இருக்கிறாரே :)

      Delete
  9. கிழவிக்கு என் மேல் என்னடி கோபம்....கோபமே வரலை ஜி....சிரித்துவிட்டோம்....ரசித்தோம்..

    ReplyDelete
    Replies
    1. வேறு வழியில்லை ,மாமியார் மருமகள் சண்டையில் நாம தலையிட முடியாது :)

      Delete