இதுவும் சரிதானே :)
''பத்து பவுனைக் கொள்ளை அடிச்சிட்டு ,வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து கேட்கிறீயே ,ஏன் ?''
''போலீஸ் புகாரில் ,கொள்ளைப் போனது நூறு பவுன்னு சொல்லிடக் கூடாதில்லே ,அதுக்குத்தான் !''
இப்படியும் சில பிரபலங்கள் :)
''உங்க அருமை பெருமைகளை , மேடையில் அறிமுகம் செய்தவருக்கு நீங்க ஒரு நன்றி சொல்லக் கூடாதா ?''
''அதை எழுதிக் கொடுத்ததே நான்தான் ,தற்பெருமை எனக்கு பிடிக்காதே !''
நியாயமான போராட்டம்தானே :)
' 'உத்தம வில்லன் 'பட ரிலீஸ் தேதியை மாற்றச் சொல்லி போராட்டமா ,ஏன் ?''
'' அக்டோபர் 2ல் ரிலீஸாம்,அது உத்தமர் காந்தி பிறந்த நாளாச்சே !''
என்றும் 16 நடிகை :)
' 'பேரன் பேத்தியைப் பார்த்த அந்த நடிகை ,வரப்போறது தன்னோட பதினாறாவது பிறந்த நாள்னு அடிச்சுச் சொல்றாரே ,எப்படி ?''
''பிப்ரவரி 29ல் பிறந்ததால் நாலு வருசத்துக்கு ஒருமுறைதானே பிறந்த நாள் வருது ?''
சைட் அடிக்கும் இடம் இதுவல்ல !
பெண் பாடகி ,சபா கச்சேரியில் ...
உச்ச ஸ்தாயியில் பாடும்போது
'பார்க்கச் சகிக்கலே 'என்பவன் ...
ரசனைக் கெட்ட ஜென்மம் !

|
|
Tweet |
எல்லாமே அருமை. அனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteஅருமை பெருமை உச்சத்தைத்தொட்டு இருக்கா :)
Delete‘போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்’ன்னு வெளிய போர்டு வச்சிருக்கிறேன்... பாக்கலைன்னா... அப்புறம் வருத்தப்படுவீங்க...!
ReplyDeleteயாரும் என்னை அருகில் வைத்துக் கொண்டே புகழ்றது எனக்கு பிடிக்காதில்ல...!
‘உத்தம(ன்) வில்லன்’ பட ரிலீஸ் தேதியை ஜனவரி 30-க்கு மாற்ற வேண்டியதுதானே...!
‘என்றும் பதினாறு...’ இரகசியம் இதுதானா...? எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இந்த நடிகைக்கு இல்லை...! அய்ம்பதிலும் ஆசைவரும்போது... அறுபத்தி நாலிலும் ஆசை வராதா என்ன...? பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க...!
‘கேக்கவும் பாக்கவும் சகிக்கலை...போதுமா?!’
த.ம. 2
ஒரிஜினல் தங்க நகைஎன்று எழுதி வாங்கிக்கச் சொல்லணுமோ :)
Deleteஅது சரி ,எழுதிக் கொடுக்க மட்டும்தான் தெரியுமோ :)
முடிவே பண்ணியாச்சே :)
நாலு பதினாறு வயதில் ,என்ன பெருவாழ்வு வேண்டிக் கிடக்கு :)
போதும் போதும் நல்ல ரசிகர் நீங்கள் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
பெண் பாடகி ,சபா கச்சேரியில் ...
Deleteஉச்ச ஸ்தாயியில் பாடுவதையும் தானே :)
' 'பேரன் பேத்தியைப் பார்த்த அந்த நடிகை நடித்த இன்றும் பார்க்கும்போது என்றும் 16 ஆகத்தான் தெரிந்தார்....
ReplyDelete
Deleteநீங்க யாரை சொல்றீங்க :)
' 'பேரன் பேத்தியைப் பார்த்த அந்த நடிகை நடித்த படத்தை இன்றும் பார்க்கும்போது என்றும் 16 ஆகத்தான் தெரிந்தார்..
ReplyDeleteஅது சரி ,அந்த பருவம் இனி வருமா :)
Deleteஎதற்கும் ஒரு முன் எச்சரிக்கைதானே
ReplyDeleteஇப்படியும் நடக்கிறது தானே
தேதியை ஜனவரி 30-க்கு மாற்றினால் சரியாகும்
பிறந்த நாளைத்தானே சொல்கிறார் வயதை இல்லையே
கேட்க சகிக்கலை என்றல்லவா சொல்ல வேண்டும்
மாட்டிக்கிட்டா நாணயமா திருப்பி தரப்போறாரா :)
Deleteசிறப்பு அழைப்பாளர் என்று அழைக்கப் பட்டவரிடமே இப்படி கேட்டால் அது தம்பட்டமா தானே இருக்கும் :)
நீங்களுமா அவரை வில்லன்னு சொல்றீங்க :)
வயதைச் சொல்ல எப்படி மனசு வரும் :)
பார்க்கச் சகிக்காது என்றாலும் ரசிக்கும் படி இருக்கும் என்பது என் வாதம் :)
01. இப்படியும் திருடர்களா ?
ReplyDelete02. ஆஹா இப்படியும் தலைவர்களா ?
03. நியாயம்தானே...
04. ச்சே நமக்கு இந்த தேதி கிடைக்கலையே....
05. கேட்க சகிக்கலை என்று சொல்லணும்.
சதவீத மாமூல் கொடுப்பதில் சிக்கல் வருதே:)
Deleteபலரும் இப்படித்தான் :)
அப்படி என்றால் போராட்டம் வெல்லட்டும் :)
அதுக்கும் கொடுப்பினை வேணும் :)
சகிக்கலே என்றே சொல்லக்கூடாது :)
போலீஸ்கிட்ட சொல்லவே கூடாது....
ReplyDeleteஉத்தமரையும் ரசித்தோம்..அனைத்துடன்
சொன்னால் ,அவர்களுக்கு மாமூல் கூடிவிடுமா :)
Deletetha.ma.9
ReplyDeleteதமிழ் மணம் திரட்டியில் அரங்கேற்றம் ஆக மாட்டேங்குதே ,அந்த ஒன்பது :)
Deleteரசித்தேன்...
ReplyDeleteபத்தும் அரங்கேறிவிட்டது ,நன்றி :)
Delete