29 November 2013

சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆக்கியது,எது ?

''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  டாக்டர்கள் சொன்னப்போ கூட  நம்பலே ,விருந்து பரிமாறுகிறவர் சொல்லும் போது நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''

35 comments:

  1. இனிக்கும் நகைச் சுவை! நான்,சக்கரை நோயாளி!

    ReplyDelete
    Replies
    1. இங்கே என்ன வாழ்கிறதாம் ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்

    அருமை.. அருமை வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஹும்...பாயாசம் கேட்டுக் குடித்த காலம் எல்லாம் போயேபோச்சு !
      நன்றி

      Delete
    2. வணக்கம்
      அண்ணா

      பாயாசம் கேட்டுக் குடித்த காலம் பற்றி பேசினால்.... அவமானமாகிவிடும்.... வேண்டாம் அந்த பாடங்கள்
      நம்மட நினைவில் இருந்தால் போதும்.....அண்ணே.....

      Delete
    3. சகோ ,பாய்சனைப் பற்றி நாம் பேசலே ,பாயாசத்தைப் பற்றித்தான் பேசுறோம் !
      நன்றி

      Delete
  3. விருந்தில் பாயாசமா? மூச்! நல்ல நகைச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் அது அலர்ஜிதானா?
      நன்றி

      Delete
  4. Replies
    1. கலக்கினாதானே பாயாசத்தின் அடியிலே இருக்கிற முந்திரிப் பருப்பெல்லாம் மேலே வரும் ?
      நன்றி

      Delete
  5. ரெண்டு மாத்திரையை அதிகமாக போட்டுக்கவேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. தொண்டையை தாண்டிவிட்டால் எல்லாமே நரகல் தான்,அதை மிதிப்பானேன்,தண்ணியை தேடுவானேன் ?
      நன்றி

      Delete
  6. சாப்பாடு மிச்சம்தான்

    ReplyDelete
    Replies
    1. பாயாசம் வேண்டுமானால் மிச்சம் ஆகும் !
      நன்றி

      Delete
  7. ஹஹஹா..பக்கத்து இலைக்கு பாயாசம் இப்பவும் கேக்குறாங்களே?

    ReplyDelete
    Replies
    1. தன் பங்கையும் சேர்த்து பக்கத்து இலைக்கே ஊற்றக் சொல்வதற்கா ?
      நன்றி

      Delete
  8. நகைச்சுவை இனித்தது

    ReplyDelete
    Replies
    1. பாயாசத்தைப் போலவா ?
      நன்றி

      Delete
  9. வேண்டுமென்ற காலம் போய் வேண்டாமென்கிற காலம் வந்ததிற்கா ஓஹோ ?
    நன்றி

    ReplyDelete
  10. அட ஆமா
    நானும் அந்த வார்த்தையைக் கேட்டு
    ரொம்ப நாளாச்சு
    காரணம் இதுதானா

    ReplyDelete
    Replies
    1. 'சர்க்கரை இனிக்கிற சர்க்கரை ' பாடலைக் கேட்டும்தான் ரொம்ப நாளாச்சு !
      நன்றி

      Delete
  11. அருமை.. அருமை

    ReplyDelete
    Replies
    1. சர்க்கரையைப் பற்றி சக்கர கட்டி சொன்னா உண்மையாத்தான் இருக்கும் !
      நன்றி

      Delete
  12. அடுத்தவர் முன்னாள் நடிக்கலாம் .அப்புறம் வெளியில் ஹோட்டலில் சென்று பாயாசம் குடிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. திருட்டுத் தனமாய் பாயாசம் குடித்தால் ,சர்க்கரை உடம்பை குடித்து விடுமே !
      நன்றி

      Delete
  13. அட.... பக்கத்து இலை பாயசம்! :(

    த.ம. 8

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஆச்சரியப்படும் நிலை வந்து விட்டதே !
      நன்றி

      Delete
  14. Replies
    1. சர்க்கரைன்னா சக்கர கட்டி வாராரு ,இப்ப சீனி நீங்க வர்றீங்க நன்றி !

      Delete
  15. நல்ல வெடி!
    உண்மைச் செய்தி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க இத்தனை பேர் கமெண்ட்போடுவதில் தெரிகிறது வெடி நல்ல சத்தமாத்தான் வெடிச்சிருக்குன்னு!
      நன்றி

      Delete