8 November 2013

டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா?

''என்ன சொல்றீங்க ,அந்த பெட்லே படுத்து இருக்கிறவர் போலி நோயாளியா ?''
''ஆமா ,அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !'

17 comments:

  1. அட நோயாளி கூட போலியா! பாவம் அவருக்கு என்ன கஷ்டமோ?

    ReplyDelete
    Replies
    1. வில்லிவாக்கத்தில்உள்ள பலரும் ஒரு கிட்னியை விற்பதால் கிட்னி வாக்கம் என்று சொல்லும் அளவிற்கு ,நாட்டிலே வறுமை உள்ளது வேதனைதான் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. சைனாகாரங்கிட்டே சொல்லி மலிவு விலையிலே கிட்னி செஞ்சி அனுப்ப சொன்னால் இந்த பிரச்சனையை ஒழிக்கலாம் என்று நினைக்கிறேன் ஜீ. நீங்க என்ன நினைக்கிறீங்க?

    ReplyDelete
    Replies
    1. சைனா ஐட்டம் எல்லாமே யூஸ் அன் த்ரோ தான் ...மனுஷன் செத்தாலும் வேலை செய்யும் லைப்டைம்(?) கியாரண்டிவுடன் கிடைத்தால் நாமும் கிப்ட்கொடுக்க வாங்கி வைத்துக் கொள்ளலாம் !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  3. நோயாளியும் போலியா!? வெளங்கிரும்.

    ReplyDelete
    Replies
    1. ஏழ்மை பல போலி நோயாளிகளை உருவாக்குவதாக புள்ளி விவரம் கூறுகிறதே !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  4. ஆம் அவர் போலி நோயாளிதான்
    சரியாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. கிட்னியை விற்கும் பலபேர் குடிகாரர்கள்தான்,போதைப் பழக்கம்இப்படியும் போலி நோயாளிகளை உருவாக்குகிறது!
      நன்றி !

      Delete
  5. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete
  6. Replies
    1. சிரித்தமைக்கு நன்றி சுரேஷ் ஜி !

      Delete
  7. போலி நோயாளி!..ha!...ha!....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. எங்கும் போலி ,எதிலும் போலி என்றாகி விட்டதே !
      நன்றி கோவைக்கவி அவர்களே !

      Delete
  8. தலைப்பு கண்டு சிரித்தாலும் சிந்திக்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !

      Delete
  9. போலிகள் எச்சரிக்கை
    கிட்னி விற்க வந்த போலி நோயாளியிடம் பழுதான கிட்னி இருக்கலாம்.
    என்று எண்ணிப்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,உங்கள் கண்ணோட்டமும் அருமை !
      நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஜி !

      Delete