இப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதா...?
இதுவும் நடக்குது,இன்னமும் அதிக கொடுமைகள் எல்லாம் நடக்குதே !நன்றி !
அப்படா...மாப்பிள்ளைக்குகாருவேண்டாமாம்
உதைச்சு,உதைச்சு கால் வலிதான் வந்திருக்கு அதனாலே பைக்கோட நிறுத்திக்கிட்டார்...கொஞ்ச நாள்லே முதுகுவலி வரும்போது காரை கேட்பார் அந்த நல்ல மனுஷன் !நன்றி !
சைக்கிள் ஓகேவா மாப்ளே?
சைக்கிள் ஒகே தான் ...ஓட்டுறதுக்கு ஒரு டிரைவரையும் அனுப்புங்க மாமா !நன்றி !
மாப்பிள்ளை எப்படியெல்லாம் யோசிக்கிறாரு!
மாமனார் வசதியானவரா இருந்தா ...இப்படியும் மாப்பிள்ளை யோசிப்பார் ...'ஆடி' மாசம் முடிவதற்குள் 'ஆடி 'கார் வரணும்னு சொல்லலாமா என்று !நன்றி !
இப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதா...?
ReplyDeleteஇதுவும் நடக்குது,இன்னமும் அதிக கொடுமைகள் எல்லாம் நடக்குதே !
Deleteநன்றி !
அப்படா...மாப்பிள்ளைக்கு
ReplyDeleteகாருவேண்டாமாம்
உதைச்சு,உதைச்சு கால் வலிதான் வந்திருக்கு அதனாலே பைக்கோட நிறுத்திக்கிட்டார்...கொஞ்ச நாள்லே முதுகுவலி வரும்போது காரை கேட்பார் அந்த நல்ல மனுஷன் !
Deleteநன்றி !
சைக்கிள் ஓகேவா மாப்ளே?
ReplyDeleteசைக்கிள் ஒகே தான் ...ஓட்டுறதுக்கு ஒரு டிரைவரையும் அனுப்புங்க மாமா !
Deleteநன்றி !
மாப்பிள்ளை எப்படியெல்லாம் யோசிக்கிறாரு!
ReplyDeleteமாமனார் வசதியானவரா இருந்தா ...இப்படியும் மாப்பிள்ளை யோசிப்பார் ...'ஆடி' மாசம் முடிவதற்குள் 'ஆடி 'கார் வரணும்னு சொல்லலாமா என்று !
Deleteநன்றி !