பொது மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு கலெக்டர் செல் நம்பரை சொன்னாராம் .. இராத்திரி ஒரு மணிக்கு போன் செய்து 'டாஸ்மாக் ;கில் பீர் கிடைக்கலைன்னு புகார் சொன்னானாம் ஒரு குடிகாரன் .இப்படிப்பட்ட அரைகுறைகளின் அலப்பரைகளை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது ! நன்றி கூடல் பாலா !
ஹா... ஹா...
ReplyDeleteஇதென்ன சின்னபுள்ளத்தனமாயிருக்கு என நினைத்து சிரித்த நண்பர் DD அவர்களுக்கு நன்றி !
Deleteஹிஹி அது நீங்களா நண்பரே?
ReplyDeleteஇதிலே என்ன சந்தேகம் ?கடனை கேட்டது நீங்க ,'கடனே'ன்னு பதில் சொன்னது நானேதான் !
Deleteநன்றி !
ஹா... ஹா...
ReplyDeleteபொது மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு கலெக்டர் செல் நம்பரை சொன்னாராம் .. இராத்திரி ஒரு மணிக்கு போன் செய்து 'டாஸ்மாக் ;கில் பீர் கிடைக்கலைன்னு புகார் சொன்னானாம் ஒரு குடிகாரன் .இப்படிப்பட்ட அரைகுறைகளின் அலப்பரைகளை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
Deleteநன்றி கூடல் பாலா !