26 July 2013

தின 'சிரி ' ஜோக்!வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் !

''டாக்டர் ,உங்களுக்கு ஏன் வயிறு எரியுது ,பேஷண்ட் எவனும் பீஸ் கட்டாம ஓடிப் போயிட்டானா ?''
''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய்ட்டானே !''

2 comments:

  1. இப்ப வருத்தப்பட்டு என்ன செய்ய ?மயக்க ஊசி போடத் தெரிந்த டாக்டருக்கு விழிப்பு உணர்வோட இருக்கத் தெரியலயே!
    நன்றி !

    ReplyDelete