28 July 2013

'சிரி'கவிதை! கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!

கடிக்கிற கொசு சாகிறமாதிரி..
 நம் உடம்பிலும் கரெண்ட்டை
சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
சந்தோசமா கரெண்ட்டிலே கையை வைக்கலாம் !

6 comments:

  1. ஏதோ ஒரு போகும் வழியை சொல்றீங்க...!

    ReplyDelete
    Replies
    1. டிவி யில்... ஒருவர் உடம்பில் கரெண்ட்டை செலுத்திக் கொண்டே குண்டு பல்பை எரிய வைத்து காட்டியதைப் பார்த்து வியந்தேன் ! தேவையே கண்டுபிடிப்பின் தாய் ...எதிர்காலத்தில் இப்படியும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டுமல்ல ,கொசு படுத்தும் பாடும்தான் இந்த என் 'மொக்கையின்' தாய் !
      நன்றி !

      Delete
  2. ஏன் இந்த விஷப்பரீட்சை?

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன விஷப்பரீட்சை இருக்கிறது ?நெருப்பு என்றால் வாய்க்கு சுடவாப்போகிறது ?
      நன்றி !

      Delete
  3. பாத்துண்ணே சூதானமா இருந்துக்கோங்க!
    புளூ க்ராஸ்-காரங்க தேடிக்கிட்டிருக்காங்களாம்... சொல்லிப்புட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. 'ப்ளூ க்ராஸ் 'காரங்க என்னை தேடி வந்தாங்கன்னா ....கொசுவை வாழவைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கம்பெனிகளுடன் அவர்களுக்கும் லிங்க் இருக்கிறதென்று அர்த்தம் !
      நன்றி !

      Delete