6 July 2013

'சிரி'கவிதை!பழைய வர்ணனைகள் இப்போது பொருந்தாது !

ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிக்க முடியவில்லை ...
ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !

2 comments:

  1. உண்மை... எல்லாமே "பூச்சு" ஆகி விட்டது...!

    ReplyDelete
    Replies
    1. அப்படியென்றால், மெழுகுபூசிய ஆப்பிள் போன்ற கன்னத்தவளே னு சொல்லலாம் !அங்கேயும் பூச்சு ,இங்கேயும் பூச்சுதானே ?
      நன்றி !

      Delete