17 July 2013

'சிரி'கவிதை!சுயநலவாதிகளின் இன்னொரு பெயர் !

நழுவுற தண்ணியிலே நழுவுற மீனாய் நடந்துக் கொள்பவர்களை 
'செல்பிஷ் 'என்பதில் தவறே இல்லை !


2 comments:

  1. இந்த மீனைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. கடல் வற்றி மீனு சாகலாம் ,கொக்கு சாகலாம் ...ஆனா இந்த 'செல்பிஷ் 'கள் சமுதாயத்திலே பெருகிகொண்டுதான் இருப்பார்கள் !நீங்களும் பிடித்து வறுத்து கொடுத்தா வேண்டாம்னா சொல்லப்போறோம் ?சாப்பிட நான் ரெடி !
      நன்றி !

      Delete