20 July 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் !


''கல்யாணத்தில் எடுத்த  போட்டோவில்  சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் முறைச்சுக்கிட்டுகிட்டு இருக்காரே ,ஏன் ?''
''சுற்றி நிக்கிறது நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''

2 comments:

  1. பிறகு எப்படி சிரிக்க முடியும்...? ஹா... ஹா....

    ReplyDelete
    Replies
    1. புது மாப்பிள்ளை மூட் அவுட் ஆனதுக்கு இது மட்டும் காரணமில்லை ,அந்த நேரத்தில் ஒலித்த 'கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு 'பாடலும் தான் !
      நன்றி !

      Delete