12 July 2013

தின 'சிரி ' ஜோக்!ஜொள்ளு விட்டா வேலைக் கிடைக்குமா ?

''என் பையனுக்கு எச்சில் நிறையா ஊறுது டாக்டர் !''
''கண்டக்டர் வேலைக்கு அனுப்புங்க ,சரியாப்போகும் !''


6 comments:

  1. ஜொள்ளுபவர்களை சரி செய்யவே கண்டக்டருக்கு நேரம் போதவில்லை...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. 'ஜொள்ளர்கள் ஜாக்கிரதை ...ஆழம் தெரியாமல் காலை விடாதீர் !கையை வெளியே ,உள்ளே நீட்டாதீர் !'ன்னு பஸ்ஸில் எழுதிப்போட்டால் கூடப் பரவாயில்லை !
      நன்றி !

      Delete
  2. வயசு என்னங்க? பதினாரா? அப்படித்தான் ஜொள்ளு விடுவான்

    ReplyDelete
    Replies
    1. பதினாறுகூட ஆகலைங்க ,ஆகும்போது டெல்லிக்கு போய் ரேப் பண்ண ஆரம்பிச்சிடுவான் போலிருக்கு !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. 'சைட் 'விசயத்தில் நான் LKG ன்னா ,நீங்க டாக்டரேட் பண்ணி ஒரு பதிவையே போட்டவராச்சே !ஆனா இப்போ 'அவனா நீ' டைப்பான ஜொள்ளர்கள் சைட் அடிப்பது அதிகமாயிட்டு வர்றதைப் பார்த்தா, உங்களைப் போலவே எனக்கும் சிரிக்கத்தான் தோன்றுகிறது !
      அடிக்கடி ஜோக்காளிக்கு வந்து உங்க சங்கதியை பகிர்ந்துக்குங்க சகோ சங்கவி அவர்களே !
      நன்றி !

      Delete