2 July 2013

சிரி'கவிதை!கவர்ச்சி ஆடை அவசியம் ...நடிகைக்கு !

முழுக்கைச்  சட்டையில்...
கணவன்  அழகாய் இருப்பதாக சொன்னாள் ...
ஜன்னல் ஜாக்கெட்டில் இருந்த இளம் மனைவி !

2 comments:

  1. Replies
    1. ஆண் உடம்பை முழுக்கால் பேன்ட் ,முழுக்கை சட்டைப் போட்டு முழுதாய் போர்த்துக் கொள்ளும் போது ,நடிகை அரைகுறையாய் இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?
      நன்றி !

      Delete