10 July 2013

'சிரி'கவிதை!கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?

'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !

2 comments:

  1. Replies
    1. மலரைப் பார்க்க முடியும் ,அதன் மணத்தை முகர்ந்துப் பார்க்கத்தான் முடியும் .ஆனால் கவிஞர் பெண்ணின் வாசத்தை கண்டதுண்டான்னு கேட்டது ஒரு முரண்பாடு ! நீங்கள் சிரித்ததும் அதை நினைத்துத்தானா ?
      நன்றி !

      Delete