28 July 2013

தின 'சிரி ' ஜோக்!சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !

''யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
''எது ?''
''நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குடிப்பான்னு ஒருவார்த்தைகூட சொல்லவே இல்லையே !''

4 comments:

  1. Replies
    1. கல்யாணம்னா ஆயிரம் பொய் சொல்லலாம் ...தரகர் ஒரு சின்ன விசயத்தை மறைத்துவிட்டார் ..இது ஒரு பெரிய தப்பா ?
      நன்றி !

      Delete
  2. குடியும் குடித்தனமுமாய் ஒரு குடும்பத்தை அமைத்து கொடுத்த அந்த தரகர் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. அமைத்துக் கொடுத்த அல்ல ..அமைத்துக் 'கெடுத்த ' தர [மற்ற]கர் வாழ்க !வாழ்கவே!
      நன்றி !

      Delete