3 July 2013

தின 'சிரி ' ஜோக்!சோறுன்னா மனுசன் சோழவந்தானுக்கே போறமாதிரி !

''காக்கைங்க கண்ணுலேயே படமாட்டேங்குதே ,எங்கே போயிருக்கும் ?''
''வட இந்தியாவுக்குத்தான் !''

4 comments:

  1. வடை...!

    இன்று ஒரு பதிவு என்றே நினைத்தேன்...!

    ReplyDelete
    Replies
    1. சட்டியில் எண்ணெய் காய லேட்டானதால் வடை லேட் !'வடபோச்சே'ன்னு நினைக்காம சூடான வட தின்று கமெண்ட் போட்டதிற்கு நன்றி !

      Delete
  2. வட இந்தியாக்கு இப்டீயும் அர்த்தம் கண்ட நீ
    பெரிய வாத்தியார்தாம்பா!

    ReplyDelete
    Replies
    1. காக்காவைப் பத்தி நான் சொன்னா ,என்னை பெரிய வாத்தியார்னு 'காக்கா 'பிடிக்கிறீங்களே மாமு !
      நன்றி !

      Delete