29 July 2013

தின 'சிரி ' ஜோக்! பிள்ளைங்களுக்கு இந்த ஜெனடிக் நோய் வராம இருக்கணும் !

''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட ஜோடியா நடக்கிறாங்களே !''

2 comments:

  1. Replies
    1. தூக்கத்திலே கிணத்திலே விழுந்தாலும் ஒண்ணாத்தான் விழுவார்கள் !
      நன்றி !

      Delete