3 July 2013

'சிரி'கவிதை!இளம் மனைவியின் கைமணம் !

அடை வைத்ததில் தேர் நின்றதோ இல்லையோ ...
என்னவள் வைத்த அடையினில் நின்றது ...
தோசை தின்னும் ஆசை !



8 comments:

  1. இளமையில் எல்லாமே சிறப்பாகத்தானிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஏக்கத்தில் பாதி ,தூக்கத்தில் பாதிங்கிறமாதிரி வாழ்க்கை ஆகிவிடக்கூடாது ...இளமையை அனுபவிப்பதும் சிறப்புதானே ?
      நன்றி !

      Delete
  2. அவ்வளவு சுவை...! (மனதில்...!) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நாக்கில் சுவை அந்த நொடியில் ...மனதில் சுவை எந்த நொடியிலும் உணரலாம் !
      வாழ்த்துக்கள் எதற்கென்று புரியவில்லை ...நானென்ன ஹனிமூனுக்கு ஊட்டிக்குப் போறேன் என்றா சொன்னேன் ?
      நன்றி !

      Delete
  3. புதிய பகிர்வு...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. என் நினைவில் தென்றலை வீசிய உங்கள் பகிர்வை ரசித்து வாசித்து விட்டேன் ,,,தகவலுக்கு நன்றி !

      Delete
  4. பாவம் அவங்களும் இன்னா பண்ணுவாங்க!
    ஒரு லிமிட்டா சாப்டா பர்வாலே!
    சாப்டிகினே இர்ந்தா இப்படித்தான்...
    பிரேக் போடத்தான் எங்க அன்னி அப்டீ டெக்னீக் வச்சுது!

    ReplyDelete
    Replies
    1. டெக்னிக் ரொம்ப சூப்பர்தான் ...அண்ணிங்களுக்கெல்லாம் இந்த டெக்னிக் வராது !நம்ம மருமகப் பிள்ளைங்கதான் ரொம்ப வெவரம் !
      நன்றி !

      Delete