24 October 2013

அவர் கோபப் படுவதிலும் நியாயம் இருக்கே !

''கடன்காரங்ககிட்டே இருந்து அசலும் ,வட்டியும் 'கறந்து 'வாங்க முடியலேன்னு பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
''ஏன் இப்படி கேக்குறீங்க ?''
''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேக்குறீங்களே !''


16 comments:

  1. நியாயமான சந்தேகம் தான்......

    ReplyDelete
    Replies
    1. ஆனா ,அவருக்கு மாட்டு லோன் கிடைச்சு இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. Replies
    1. 'சரி தா'ன்னு நானும் சொல்லும் வேளையில் நினைப்பு வேறெங்கேயோ போவுதே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. கேள்வி சரிதானுங்களே

    ReplyDelete
    Replies
    1. பதிலும் சரியா கிடைச்சதா தெரியலையே !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  4. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ரொம்ப நியாயமான கேள்விதாங்க..ஆனா...நோ சான்ஸ். லோன் கிடைக்க! ஏன்னு கேட்டிங்கனா 'ஏற்கனவெ உள்ள கடன் காரங்ககிட்ட வட்டிய 'கறக்க' முடியாம, எப்படி 'கறக்கறது'னு நாங்க தலை முடிய பிச்சுகிட்டு உக்காந்துருக்கோம். உங்களுக்குக் கறக்கத் தெரியுமா'னு........எஸ்.வி. சேகர், பாண்டியராஜன் நடிச்ச 'கதாநாயகன்' ஞாபகத்துக்கு வர்ரான்....

    ReplyDelete
    Replies
    1. கறக்கிறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை...ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும் !
      நன்றி துளசிதரன் ஜி !

      Delete
  7. நியாயமான கேள்வி

    ReplyDelete
    Replies
    1. இப்படி நியாயமா கேள்வி கேக்கிறவருக்கு லோனைக் கொடுத்தா ,நியாயமா நடந்துக்குவாறான்னு தெரியலே !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  8. Replies
    1. உங்கள் ரைட்டுக்கு நன்றி கருண் ஜி !

      Delete
  9. ஹா ஹா ஹா! சரியான கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. கேள்வி கேக்கத்தான் தெரியும்னு கேட்டவர் நாகேஷ் பிரியராய் இருப்பாரா ,சுரேஷ் ஜி ?
      நன்றி !

      Delete