9 October 2013

இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....?

இந்திய ஜனத் தொகையோ 120கோடி ,அதில்  இணையத்தை பயன்படுத்துவோர் 15கோடி ,அதில் ஆண்களின் எண்ணிக்கை 9கோடி ,
6கோடி பெண்களில் ...
பதினெட்டில் இருந்து முப்பத்தைந்து வயதுள்ள 
ஆயிரம் பெண்களை சர்வே செய்ததில் அவர்கள் இணையத்தில் பார்ப்பது ...
உடை ,உணவு ,நகைகள் சம்பந்தமாகத் தானாம் !
இது கூகுள் சர்வே ...
பெரும்பாலான ஆண்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதையும் சர்வே செய்தால் ......?அவ்வ்வ்வ் ...
கூகுள் ஆண்டவர் காப்பாற்றி விட்டார் என்றே படுகிறது !

8 comments:

  1. அதான் எல்லோருக்கும் தெரியுமே...!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,கைபுண்ணுக்கு கண்ணாடி எதுக்கு ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. ஒவ்வொருவருக்கும்
    ஒவ்வொரு வகையான பலவீனம்

    ReplyDelete
    Replies
    1. உணவு ,உடை ,நகை தானே எங்கள் பலமே என்பார்கள் தாய்குலத்தோர் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. அடேங்கப்பா...................

    ReplyDelete
    Replies
    1. இந்த அடேங்கப்பா ஆச்சரியம் ஆண்களுக்காகவா ,பெண்களுக்காகவா ?
      நன்றி தோழரே !

      Delete