25 October 2013

சமர்த்துப் பேச்சால் கணவனை ஜெயிக்கலாம்...ஆனால் ?

''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?''

14 comments:

  1. சரியாத்தான் கேட்டு இருக்கார் கடைக்காரர்!

    ReplyDelete
    Replies
    1. வீசி எறிய வேண்டியதுக்கு ஒரு ரூபாய் கேட்பது சரியா ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. நாளைப் பொருத்து தானே
    விலை நிர்ணயமும்
    அதுவும் சரி தானே

    ReplyDelete
    Replies
    1. குப்பையிலே போட வேண்டியதற்கு விலை வைப்பது என்ன நியாயம் ?
      நன்றி !

      Delete
  3. முடியல சாமி அந்த ஆளு பொளம்பினது எனக்கும் கேட்ருச்சு சாமியோ... சிற(ரி)ப்பான பதிவுக்கு நன்றி சகோததரே..

    ReplyDelete
    Replies
    1. என்னா பொளம்பினார்னு சொன்னா எல்லோருமே சிரிக்கலாமே ?
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  4. வியாபாரம் இப்படித்தான் இருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. இதைதான் வியாபாரம் சூடு பிடிச்சுருச்சுன்னு சொல்றாங்களோ ?
      நன்றி முரளி தரன் ஜி !

      Delete
  5. ஹா... ஹா... ஹா... இந்த கீரைக் கட்டு&ங்கற வார்த்தைய மசால்வடை அப்படின்னு மாத்திப் படிச்சா இன்னும் சிப்புச் சிப்பா வருது!

    ReplyDelete
    Replies
    1. அந்த ஊசிப் போன மசால் வடையை இன்னுமா விடலேன்னு கமெண்ட் வரும் ,அதுக்கு வாடி வதங்கிப் போன கீரை பெட்டர் இல்லையா பால கணேஷ் ஜி ?
      நன்றி !

      Delete
  6. Replies
    1. பேரம் பேசுறவங்க பாடு கஷ்டமா .வீட்டுக்காரர் பாடு கஷ்டமா ..சொல்லுங்க கருண் சொல்லுங்க !
      நன்றி !

      Delete
  7. சிரமம் அய்யா பாடா .அம்மா பாடா ?
    நன்றி தனபாலன் ஜி !

    ReplyDelete
  8. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete