14 October 2013

இந்திய பல்கலைகழகங்கள் TOP10ல் வரும் ...எதில் ?

உலகத்திலே  தலைசிறந்த நூறு பல்கலைகழகங்களில்  ஒன்றுகூட இந்தியாவில் இல்லையாம் ...
இந்த ஆராய்ச்சி முடிவை அறிவித்தவர்கள் ...
நன்கொடை எனும் முக்கிய காரணியை முக்கிய விசயமாய் எடுத்துக் கொண்டு புள்ளி விவரத்தை திரட்டவில்லை போலிருக்கிறது !

8 comments:

  1. //நன்கொடை எனும் முக்கிய காரணியை//

    இது காரணியாக இருந்தால் நமக்கு தான் முதலிடம்....

    ReplyDelete
    Replies
    1. பல லட்சக் கணக்கில் நன்கொடையை வாங்கிக் கொண்டு ,அதற்கு கைமாறாக மதிப் பெண்ணை கொடைவள்ளலை வாரி இறைத்தால் எப்படி உலகத் தரத்திற்கு முன்னேற முடியும் ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. உண்மை தான்...

    குழந்தைகளின் படைப்புகள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Sacrifice-Human-development.html

    ReplyDelete
    Replies
    1. உண்மை ,உணமையன்றி வேறில்லை அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மையிது!

      குழந்தைகளின் கைவண்ணத்தை ,உங்களின் கைவண்ணத்துடன் படித்து ரசித்தேன் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. அப்படியெடுத்தால்
    நாம்தான் தானே ஃப்ஸ்ட்டா இருப்போம்

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட பல்கலை கழகங்களில் படித்தே நம்ம மாணவர்கள் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete